பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 97. குருசிபெரே (கடுகு குடும்பம்) கடுகு மலரும் பாகங்களும் (unilocular) உடையது. சூலகத்தில் போலிச் சுவர் உண்டாகி, இரண்டு அறைகளாகப் பிரிந்தும் இருக்கும். சூல்முடி இரு பிளப் பானது; சில சமயங்களில் முடிச்சுப் போன்றுமிருக்கும். கனியும் விதையும் : கனியை சிலிக்குவா (siliqua) or;5r lui . கனிச்சுவர் இரண்டாகி, அடியிலிருந்து நுனிவரை பிளந்து வெடிக்கும். விதைகள் பலவும் ரெப்ளம் (replum) என்ற இழை போன்ற சட்டங்களில் சுவர் ஒட்டு முறையில் பொருந்தியிருக்கும். இவை வட்டவடிவானவை; முளே சூழ் தசையற்றவை; இருந்தால் மிக்க குறைவாக இருக்கும். பயன் : இக் குடும்பம் சிறந்த காய்கறிகளைத் தருகின்ற செடிகளையுடையது. இவை பெரிதும் இரண்டாண்டுச் செடிகள். முதல் ஆண்டில் சேமித்த உணவுப்பொருள் இரண்டாம் ஆண்டில் பயன்படும் பொருளாக வளர்கின்றது. Liříåò (turnip) (brassica rapa) (Ĝojíř); qp6irgiriĝαĝ (radish) (raphanus sativus) (Gouř)3 + 6r Gastrero (brussels sprouts) (brassica obracea gemmifera) (கனுக்குருத்து இலேகள்); காளிஃப்ளவர் (brassica oleracea botrytis) (@øríř); qpl -67»l_&(345 reřo (brassica obracea capitata) (E160f3 GG##9&væsir); ch@g (brassica nigra) (விதை); வெண்கடுகு (brassia alba) (விதை). சில செடிகள் தோட்டங்களில் அழகுக்குப் பயிரிடப்படுமா யினும் பல செடிகள் தாமாகவே களேயாக வளர்கின்றன.