பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தாவரம்-வாழ்வும் வரலாறும் ஆனகம் : ஆனகத்தில் தாதிழைகள் பல உள்ளன ; தனித்தும் பலவாருன தொகுதிகளாகவும் இருக்கும் தாதுப் பைகள் இரண்டும் நீட்டு வாக்கில் வெடித்தனவாகும். ஆண் பூக் களில் பெண்னகப் போலி (pistillode) காணப்படும். பெண் ணகம் : பொதுவாக 5-8 சூல் இலேகள் இனேந்து, பல சூல் அறைகளாகவோ ஒற்றைச் சூலறையாகவோ இருக்கும். சூல் தண்டும் சூல்முடிப் பிளவுகளும் சூல் இலேயை ஒத்த எண்ணிக்கை யுடன் இருக்கும்; வெடி கனியும் சதைக் கனியும் காணலாம். விதையுள் பெரிய முளேக் கரு இருக்கும் முளே சூழ் தசை இல்லை : பெரும்பாலும் விதைகள் பத்திரியுடையன. இக் குடும்பத்தில் உள்ள புன்னே மரம் பளபளப்பான இலேயை யும், முத்துப்போன்ற துாய வெண்முகையையும், மிக அழகிய நறு மனமிக்க பூக்களேயும் உடையது. மங்குஸ்தான் (gorsinia mangostana) பழத்திற்குப் பயிர் செய்யப்படுகிறது. புன்னே சங்கத் தமிழில் பலவாறு சிறப்பித்துச் சித்திரிக்கப்படுகின்றது. terso3o15 (Malvaceae) பருத்திக் குடும்பம் 82 பிரிவுகளும் 1500 இனங்களும் உள்ள இக் குடும்பம் துருவப் பகுதிகளேத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் வளர்கின்றது. மால் வேலிஸ் (malwales) என்ற பகுதியில் உள்ள 4 குடும்பங்களுள் @3,162|th @ sörgy ; Lg53 #9 (gossypium), -bour * (thespesia), Glouspörgol_ (hibiscus esculentus), Bf662163örsɔɔl- (urena), 31 326 (abutilon), soar-ir (sida) gp.308tu Liso தாவரங்கள் இக் குடும்பத் தைச் சார்ந்தவை. இ&ல : இலேகள் தனித்தவை: தண்டின்மேல் ஒன்றுவிட்டு ஒன்ருக மாறியமைந்துள்ளன ; கையன்ன நரம்புகள் அமைந் துள்ளன ; நீண்டு மெல்லிய இலையடிச் செதில்கள் முன்னுதிர்பவை. பூ : பூக்கள் தனித்து, நுனியிலும் இலேக் கக்கத்திலும் இருக்கும் , அல்லது நுனிவளர் இனராக இருப்பதுமுண்டு. பெரிய பூக்கள் ; ஒழுங்கானவை; இருபாலானவை; குலகக் கீழானவை; கண்கவர் வனப்புடையன ஐந்தின் அடுக்கானவை: பூக்களில் அல்லியின் புறத்தில் ஒர் அடுக்கம் (epicalyx) கானப் படும். இதைப் பூவடிச் சிறு செதில்களின் தொகுப்பு என்பர் (aggregaton of bracteoles).