பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 241 گي /Y © GВ Ко Съ Α(α) ெ (ίο) ථූ படம் 99. மால்வே சீ (பருத்திக் குடும்பம்) துத்திப் பூவும், பாகங்களும் ース、 அல்லி : 5 புறவிதழ்கள் தனித்து விளிம்பு ஒட்டியும் இனேந்தும் இருக்கும். புல்லி : 5 அகவிதழ்கள் திருகித் தழுவியமைந்திருக்கும். பெரிய இதழ்கள் ; கண்கவர் நிறம் உடையன இவை பெரும் பாலும் தனித்தனியாயிருக்குமாயினும், சில பூக்களில் அடியில் மட்டும் இணைந்திருப்பதால் பூ முதிர்ந்தவுடன் அகவிதழ்கள் ஐந்தும் கழன்று உதிரும் இயல்பையுங் காணலாம். ஆணகம் . இக் குடும்பத்தின் தனிச் சிறப்பு தாதுப் பைகள் பாதியாக இருத்தலாகும். ஒவ்வோர் இழையிலும் இரண்டு தாதுப் பைகளே உள்ளன. அவை குண்டிக்காய் வடிவின. பெரிய வட்ட மான தாதுக்களின் வெளியுறையில் மிக நுண்ணிய முட்கள் அடர்ந்திருக்கும். தா தி ைழ கள் குட்டையானவை. எல்லாம் ஒரு நீண்ட குழாயின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அமைந் துள்ளன. ஆதலின் அவை ஒரு தொகுப்பாக இருக்கும். தாதிழை மூலம் பலபடியாகப் பிரிந்து பல தாதிழைகளாகப் பிரியும் கொரிசிஸ் (chorisis) என்ற இயல்பு இதில் கானப்படுகின்றது. பெண்ணகம் : ஐந்து ருலிலேகள் இனேந்து, ஐந்து அறை களே யும், ஐந்தின் மடங்கான அறைகளேயும் உள்ள சூலக அச்சொட்டு முறையில் இருக்கும். பல்குலிலேச் சூலகம் பல பிரிவு களில் உள்ளது. தலைகீழான சூல்கள் ஒன்று முதல் பல உண்டு. சூல்பை மேலானது. தா-16