பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தாவரம்-வாழ்வும் வரலாறும் கனி : மால்வா பிரிவில் முழு சதைக் கனியும், மற்றவை அறை வெடி கனிகளாகவும் (loculicidal capsule), ஆற்றுப் பூவரசு (hibiscus tiliaceous) (stiflest sur 6) outą. 356ɔfɔserirsealth (schizocarp) துத்தியாயும் (abutilon) உள்ளன. முளேக் கரு சற்று வளைந்து முளே சூழ் தசையில் காணப்படும். பூக்கள் ஆனக முன் உதிர்வு

A_HT LILI HIT .

பயன் : இக் குடும்பம் மக்களின் ஆடைக்கு வேண்டிய பஞ்சு தருவதால் பெரும் பயன் விளேவிப்பது ஆகும். வெப்ப நாடுகளில் பருத்தி மிகுதியாகப் பயிரிடப்படுகின்றது. பஞ்சு ஆடைகளே உலகில் அதிகம். கம்பளம், பட்டு, லினன் உடைகளும், நைலான், ரயான் முதலிய கலப்புப் பொருள்களால் ஆன உடைகளும் பஞ்சு ஆடைகளே க்காட்டிலும் விலேயுயர்ந்தவை. மேலும், வெப்ப நாடு களில் பஞ்சால் நெய்யப்படும் உடைகளே மிகுதியும் வேண்டப்படு வதால் பருத்தி அதிகம் பயிரிடப்படுகின்றது. பருத்தி விதை யுறையின் புறத்தில் நூற்றுக்கணக்கான மயிர்த்துவிகள் உண்டா கின்றன. இவைகளே பஞ்சு ஆகும். காசிப்பியம் (gossypium) பிரிவுதான் பருத்தி. இதில் பல இனங்கள் உள்ளன. காசிப்பியம் Lurữu 61–6ör 6řo (gossypium barbadense) GT6örl 16»,353, 5–6i:È624ılı Lisbør gr6ör mith, as refu'il stuuth Glugh6?u i T6ɔrth (gossypium peruvianum) என்பதைத் தென் அமெரிக்கப் பஞ்சு என்றும், காசிப்பியம் றிைர் G91-t_ih (gossypium hirsutum) gróðri 1639:5 # GL6ờol–u? soogpili Lugbø, என்றும் வழங்குவர். இவை மூன்றும் அமெரிக்கப் பருத்தி வகைகள். காசிப்பியம் ஹெர்ப்பேசியம் (gossypium herbaceum) என்பது கருங்கண்ணிப் பஞ்சு என வழங்கப்படும். இதுவே நமது நாட்டில் மிகுதியாக பயிர் செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்காவில் Grófı’ilstu ulh sabi (31 in fluuth (gossypium arboreum) 6r 6örso Lugbar மரம் வளர்கிறது. பென்தம், ஹாக்கர் என்பவர்கள் (Bentham and Hooker) இக் குடும்பத்தின் பிரிவுகளான பாம்பாக்ஸ் (bombax), ஆடன்சோனியா (adamsonia), எரியோடெண்டிரான் (eriodendron - இலவு) முதலிய பிரிவுகளே இந்த மால்வேசி குடும்பத்தில் சேர்த்தனர். எங்க்ளர் (Engler) என்பவர் தமது பாகுபாட்டில் இவற்றைச் சேர்த்து பாம்போகேசி (bombocaceae) என்ற தனிக் குடும்பமாக்கியுள்ளார். இந்த பாம்போகேசி குடும்பம் 20 பிரிவு களேயும் 140 இனங்களேயும் கொண்டது. மிகப்பெரு மரங்கள் இதில் உள்ளன. இலேகள் கை வடிவின, இலேயடிச் செதில்கள் LGlsär 2 fiqbuh. Luruh Lit: 6fo unsuurifli, buh (bombax malabaricum) டிசம்பர் மாதத்தில் இலேகளே உதிர்த்து ஏப்ரல் வரை இலே assifis:5rp;C3u globig, lh. 46,16ofl684 uur (cavanillesia tuberculata) என்ற பிரேசில் நாட்டுப் பஞ்சு மரம் முட்டை வடிவாக மிகப் பருத்த