பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 243 அடிமரத்தை உடையது. ஆடன் சோனியா அடிமரமும் மிக அகல மானது. இவ்வடிமரத்தில் தண்ணிர் சேர்த்து வைக்கப்படும் தசைகள் மிகுதியாக இருப்பதால் மிகப் பெரியனவாக உள்ளன. பூக்களும் பெரியவை ; இருபாலானவை. அல்லி 5 நேர் தழுவிய இதழ்களேயும் அல்லிமேல் அல்லியையும் (epicalyx), புல்லி சமச் சீரற்ற 5 இதழ்களே யும், ஆனகம் 5 முதல் அளவிகந்த தாதிழை களேயும் பெற்றிருக்கும். தாதிழைகள் தனித்தும், குழாய்வடிவாக இனேந்து ஒரு தொகுதியாகவும் இருப்பதுண்டு. தாது வழிவழப்பான வெளி உ ைற உடையது. பெண்ணகம் : இரண்டு முதல் ஐந்து சூலிலேகள் இணேந்து பலவறைச் சூலகமாக இருக்கும். சூல் முடி பிளவுற்றும், முடிச்சுப் போலவும் காணப்படும். இரண்டு முதல் பல நேரான அல்லது தலேகீழான சூல்கள் ஒவ்வோர் அறையிலும் உள்ளன. கனி அறை வழி வெடித்து விதையைச் சிந்தும். சில தாவரங்களில் சதைக் கனியும் காணப்படும். விதைகள் வழவழப்பாகவும், பத்திரி (aril) உடையனவாகவும் கனியின் உட்சோற்றில் இருக்கும். கனிச்சுவரின் உட்புறத்திலிருந்து எழும் இழைத் துாவிகள் அடர்ந்து இருப்பதுண்டு. இலவம் (eriodendron) விதைகள் பஞ்சு இழை களால் மூடப்பெற்றுள்ளன. முனே சூழ் தசை மிகக் குறைவாகவும் சில விதைகளில் இல்லாமலும் இருக்கும். பயன் : மெத்தை, தலேயனே முதலியவற்றில் அடைத்தற் (35 fur Lugber 2) sos», unir 55lio (eriodendron anfructuosum) filoso» —lis கிறது. இலவம் பஞ்சில் துயில் என்ற பழமொழியும் எழுந்தது. முள்ளிலவ மரத்திலும் (bombax malabaricum) பஞ்சு கிடைக்கும். இவற்றின் அடிமரம் இலேசாக இருப்பதால், குடைந்து படகு செய்யப் பயன்படும். -alb' - 63r (39 trooflu 1t (adadsonia digitata) அடிமரமும் படகு செய்யப் பயன்படும். Gf) (3 uur (durio) மலேயாவில் காணப்படுகிறது. இதன் பழம் அதிமதுரத் தீஞ்சுவை உடையதாயினும், தாங்கமுடியாத துர்நாற்றம் உடையது. இம் மரம் (durio zibethinur) பூக்கும் தாவரங்களில் மிகத் தொன்மை யானது என்று சில அறிஞர்கள் கருதுகின் ருர்கள். தென் அமெரிக் Girgo? i 2 6f 6ft Pur (Ceiba pentandra), 635 riflestuur (chorisia speciosa) மரங்களிலும் பஞ்சு உண்டாகின்றது. sin(GL_i G,563u 13” (Sterculeaceae) கோக்கோ குடும்பம் இக் குடும்பத்தில் 50 பிரிவுகளும், 750 இனங்களும் உள்ளன. மிதவெப்ப நாடுகளில் செடிகளும், வன்கொடிகளும், புதர்களும், மரங்களுமாக வளர்கின்றன.