பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 245 12.563u 16' (Tiliaceae) புருமுட்டிக் குடும்பம் இதில் 41 பிரிவுகளும், 400 இனங்களும் உள்ளன. இது வெப்ப நாட்டுக் குடும்பமாயினும் டீ லி யா (tilia) அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகுதியாகக் காணப்படுகின்றது. புருமுட்டி (triumfetta rhombifolia), &#9f)(335 rapor un&o un rub (berrya amrnonilla), சணல்செடி (corchorus capsularis) முதலியன நமது நாட்டில் வளர் கின்றன. இக் குடும்பத்தில் செடிகளும் சிறு மரங்களும் மிகுதியாக இருக்கும். தனி இலேகள் தண்டைச் சுற்றி அமைந்துள்ளன. சில இலேகள் பிளவுடையன; இலேயடிச் செதில்கள் உண்டு. புறணியிலும் (cartex) a Lo (34 to oth (pith) thus fosogo (mucilage) 6T63rp பசைப்பொருள் காணப்படுகிறது. தண்டின் மேல் கிளேத்த மயிர்கள் உள்ளன. இணரும் பூவும் : துனிவளராப் பூந்துனரில் பூக்கள் மலரும்; இருபாலானவை; இருபுறச் சமச்சீரானவை; ஐந்தடுக்கானவை. புல்லி : 5 இதழ்கள் நேர்தழுவித் தனித்தும் இனேந்து மிருக்கும். அல்லி : 5 இதழ்கள் தனித்து புறந்தழுவியிருக்கும். ஆனகம் : 1.0 முதல் பல தாதிழைகள் அடியில் மட்டுமினேந் தாவது தனித்தனியாகவாவது அல்லியடியில் காணப்படும். சில பூக்களில் பூவடி நீண்டு ஆண் பெண்ணகத் தாளாகிய (androgynophore) தாதிழைகளைத் தாங்கி நிற்கும். தாதுப் பைகள் இரண்டும் துனியிலாவது நீட்டுவாக்கிலாவது பிளந்து தாது உகும். பெண்ணகம் : 2 முதல் 10 சூல் இலேச் சூலகம் ; சூல்பை மேலானது. ஒன்று முதல் பல சூல்கள் அச்சொட்டு முறையில் தலைகீழாகவும் தொங்கு சூலாகவும் பொருந்தியுள்ளன. தசைக் கனியும், வெடிகனியும் காணப்படும் ; விதையில் நேரான முளேக் கருவும், முளே சூழ் தசையும் இருக்கும். Luusir : F6oordb 6 fiq-356ir (corchorus capsularis ; corchorus olitorius) பீகார், வங்காளம் முதலிய இடங்களில் மிகுதியாகப்