பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 2.47 Bir Th6@35 (citrus medica), cērti G bru #6ɔ5 (atalantia monophylla), 635 rgöf (glycosmis), 636borth (aegle), 606Irir (fevomia) முதலியவை காணப்படுகின்றன. நாரங்காய் அல்லது நாரத்தை சங்கத் தமிழில் நரந்தம் எனப்படும். பெரும்பாலானவை புதர் களும் மரங்களுமேயாகும். இத் தாவரங்களில் கணுக்குருத்து முள்ளாக மாறியிருக்கும். பட்டைகள் பெரிதும் மனமுள்ளவை. இலேகளிலும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இதல்ை இலேயைக் கசக்கி முகர்ந்தால் இந்த (citrus) எண்ணெய் மனம் புலணுகும். பொதுவாக சிற்றிலேகள் இறகுபோன்று அமைந்து கூட்டிலேயாக இருக்கும். தனி இலைகளும் இருப்பதுண்டு. நாரத்தை, எலுமிச்சை இலைகள் தனி இலேபோலத் தோன்றும். ஆல்ை, அது கூட்டிலே ஆகும். ஆதியில் இவ்விலே மூன்று சிற்றிலே களேப் பெற்று இருந்தது. இரண்டு பக்கத்துச் சிற்றிலேகள் உதிர்ந்துபோக நுனிச் சிற்றிலே மட்டும் இருந்து வளர்ந்து தனி இலேபோலக் காணப்படுகின்றது. இவ்விலேக் காம்பை நன்கு கூர்ந்து பார்த்தால் அங்கு ஒரு தழும்பு தென்படும். இதைக்கொண்டு இவ்விடத்தில்தான் இரண்டு பக்கத்துச் சிற்றிலேகள் இருந்தன என்பது தெளிவாகும். துணரும் பூவும்: நுனி வளராப் பூந்துனர் அதிகமாக உண்டு; பூக்கள் இருபாலானவை ஒழுங்கானவை ; சூலகத்திற்கு அடியில் ஆனகத்திற்கு வெளிப்புறமாகத் தேன் சுரப்பி வட்டமாகக் காணப்படும். அல்லி : 3, 5 இதழ்கள் தனித்தும், இனேந்தும் இருக்கும். ஐந்து இதழ்களில் உள்ள தனித்த இதழ் பூக்காம்பின் பக்கமாக இருக்கும். புல்லி : 3, 5 இதழ்கள் பிரிந்து விளிம்பு தழுவியிருக்கும். கோரியா (correa) போன்ற பூக்களில் இதழ்கள் இணைந்துள்ளன ; ஆனகம் பொதுவாக 3, 10 தாதிழைகள் உள்ளன ; அதிகமாக இருப்பதுமுண்டு ; இரு வட்ட அடுக்கானவை ; வெளி அடுக்கில் உள்ள தாதிழைகள் அல்லிக்கு எதிரில் அமைந்துள்ளன ; சுரப்பி விளிம்பினின்று தனித்து எழுகின்றது. பொதுவாக நேரானவை; ஒரே அளவாக இருப்பதில்லை; தாதுப் பைகளின் இணைப்பு, நுனியில் சுரப்பிகளேப் பெற்றிருப்பதுமுண்டு ; சில சமயங்களில் தாதிழைகள் போலியாக இருக்கும்.