பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தாவரம்-வாழ்வும் வரலாறும் பயன் : வேம்பு, ம8லவேம்பு, மகோ கனி மரங்கள் தென் னிந்தியாவிலும் இலங்கையிலும் செழித்து வளர்கின்றன. வேப்பிலே அம்மை அணுக்களேக் கொல்லும் இயல்புடையது. அமெரிக் காவில் வளரும் சிட்ரெல்லா (cedrela), ஸ்வைடீனியா (swietenia), ஆப்பிரிக்காவில் உள்ள காயா (khaya) முதலிய மரங்கள் வலிமை யுடையனவாக இருப்பதால் மிகவும் பயன்படுகின்றன. .®[6wr & Tilq(3u 16o (Anacardiaceae) முந்திரிக் குடும்பம் இதில் 73 பிரிவுகளும், 600 இனங்களும் உள்ளன. சிறு மரங் களும் பெரு மரங்களுமாகிய இக் குடும்பம் உலகில் பல இடங்களில் பரவியுள்ளது. இத் தாவரங்களின் பட்டையில் குங்கிலியம் (resin) உள்ளது. (y jä.5lif (anacardium occidentale), unir (mangifera indica), errotoria Lightit | Lorib (buchanania angustifolia), EPA5 (odina wodier) முதலியன நம் நாட்டில் நன்கு வளர்கின்றன. இலை : தனி இலேயும் கூட்டிலேயும் இலேச் செதிலற்று இருக்கும். பூ : சிறியது, ஒழுங்கானது, இருபாலானது ; பால் தனித்த பூக்களும் ஓரினரில் காணப்படும்; இணர் இலேக்காம்பிலும், கிளே நுனியிலும் இருக்கும். ஐந்தடுக்கான பூக்கள் சில சமயங் களில் ஆனகமாவது, பெண்ணகமாவது குறைந்து ஒருபாலாகி விடும். அல்லி : 3-5 இதழ்கள் உள்ளன ; சிலவற்றில் இவை உதி ராமல் நிலேத்திருந்து கனியையும் மூடிக்கொண்டு காணப்படும். புல்லி : 3-5 அகவிதழ்கள் தழுவியும் விளிம்பொட்டியும் இருக்கும். எப்போதாவது புல்லி வட்டமில்லாமலிருப்பதுமுண்டு. இதழ்கட்கு உட்புறமாக சுரப்பி காணப்படும். இது வட்டமாகவும், தட்டையாகவும், பிரிவுபட்டும் இருக்கும். ஆணகம் : புல்லி வட்டத்தில் உள்ள இதழ்கள் போன்றும், சில சமயம் இரட்டித்தும், தாதிழைகள் சுரப்பியின் மேலும், உள் ளடங்கியும் இருக்கும். புக்கனிையாவில் (buchanania) பத்திழை