பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தாவரம்--வாழ்வும் வரலாறும் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக மாமரம் நமது நாட்டில் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மாவின் எண்ணற்ற இனங்கள் ஒட்டு முறையில் உண்டாக்கப்பட்டு நல்ல பயன் தருகின்றன. சாரைப் பருப்பும், பிஸ்தா பருப்பும் (pistacia versa) நல்ல சத்துள்ள பொருள்கள். பிஸ்டாசிய இனம் (pistacia terebinthus) @ 6örő sör 56ööriq. 68 5h 35 – † 6L6ör 639-63 (turpentine) தயாரிக்கப்படுகிறது. மிளகு மரம் எனப்படும் அழகான ஸ்கைனஸ் மரம் (schinus mole) மத்தியதரைக் கடல் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஒதிய மரம் உறுதியில்லாததெனினும், அதன் அடி மரம் பலகையாகப் பயன்படும். ui” –Israfi, GGib.Liit (Leguminosae) இக் குடும்பம் மூன்று மிகப் பெரிய தாவரக் குடும்பங்களில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும். இதனே மைமோசீ (mimoceae-தொட்டாற் சிணுங்கிக் குடும்பம்), சீசல் பீனேசி (caesalpinaceae-மயிற் கொன்றைக் குடும்பம்), பாப்பிலியோனேசி (papilionaceae-அவரைக் குடும்பம்) என்று மூன்று தனிக் குடும்பங் களாகவும், மைமோசாய்டியே (mimosoideae), சீசல் பிய்ைடியே (caesalpinoideae), utilstoßGuirgotiutą-Guu (papilionoideae) grešrp சிறு குடும்பங்களாகவும் தாவர ஆசிரியர்கள் பிரித்தறிகின்றனர். இக் குடும்பம் இயற்கையில் மூன்று பெரும் பிரிவுகளாகவே அமைந் துள்ளது. இவற்றுள் ஒற்றுமையைக் காட்டிலும் வேறுபாடுகளே நன்கு அமைந்திருத்தலின், தனித்தனிக் குடும்பங்களாகக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இதிலுள்ள தாவரங்களின் (மரம்) உள்ளமைப்பும் வண்ணத் துண்டுகளின் எண்ணிக்கை, அளவு முதலியனவும் இவற்றைத் தனிக் குடும்பங்களாகக் கருதவோ, அன்றி ஒரே குடும்பமாக இனேக்கவோ பயன்படவில்லே என்று சென் (Senn) என்பவர் கூறுவர். எனினும், லோட்டியாய்டியே (lotioideae) gróðriliu@th = 96X16 ordi G@thuth (papilionaceae) unt-Gth விதையமைப்பில் வேறுபட்டுள்ளதென்பது மார்ட்டின் (Martin1946) கூற்ருகும். இவற்றுள் மைமோசாய்டியே என்னும் சிறு குடும்பம் மிகப் பண்டையதெனவும், பாப்பிலியோனுய்டியே மிகச் சிறந்து விரிந்ததெனவும், சீசல் பிய்ைடியே இவை இரண்டிற்கும் இடைப்பட்டதெனவும் கூறுப. இக் குடும்பத்தின் இலேகளேயும், அவற்றின் ஆதி அமைப்பையும் (முளேக் கரு, முளேயிலே) நோக்கும் போது, எதிர்மாறன கருத்தொன்று புலகிைன்றதென ஓர் அறிஞர் கூறுவர். அதன்படி நோக்கில்ை பாப்பிலியோய்ைடியே சிறு குடும்பத்தில் தனியிலேயும், மூன்று முதல் பதினென்று சிற்றிலே