பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 259 இக் குடும்பத்தில் அழகுக்காக வளர்க்கப்படுவன மந்தாரை, அம்ஹெர்ஸ்டியா, அசோகு பாயின் சியான (poinciana regia), கொன்றை இனங்கள் முதலியன. புளியமரம் புளி தரும். புளியம் பழத்தின் ஒடொத்திருந்தனே' என, மணிவாசகப் பெருமான் உலகிலிருந்தும் உலகியலில் இல்லாமையைக் கூறுகின்ருர். புளியின் இளங்கனியில் ஒடும் சதையும் பிரித்தறிய வொண்துை ஒன்ருயிருக்கும். ஆயினும், கனி முதிர முதிர, ஒடு தனித்து விடுமாறு போல, வெளி முகத்தில் மனிதன் உலகியலில் ஒன்ருய் இருப்பது போல இருந்து, உண்மையில் வேருகித் தனித்து உறைதல்தான் வேண்டும்போலும். வாதிநாராயணன், மந்தாரை முதலியன மருந்துக்கு உதவும். == பாப்பிலியோனேட்டே (Papilionatan அவாைக் குடும்பம் இதனே இக்கால ஆசிரியர்கள் லோட்டாய்டியே (lotoideae) என்று வழங்குவர். இச் சிறு குடும்பம் பட்டாணிக் குடும்பத்தில் உள்ள சிறு குடும்பங்கள் மூன்றிலும் மிகப் பெரியது. இதில் 375 பிரிவுகள் உள்ளன. பெரிதும் சிறு செடிகள், கொடிகள் பல உள்ளன. சிறு மரங்கள் மிகக் குறைவு. உலகம் எங்கும் இச் சிறு குடும்பம் பரவியுள்ளது. துவரை (Cajanus inidicus), கொத்தவரை (cyamopsis tetragonoloba), 916), f (Tephrosia purpurea), l-166 Aba, 3; 635 ir göre opp (Crotalaria laburnifolia), o-gipfögl (Phaseolus mungo), Luigi (Phaseolus radiatus) gp3,66u 63-ią-35@bih, 63 shi g, 65r ) (Abrus precatorius), 616, 165ör@6örß (Abrus lucospermus), esforsor (Dolichos Iablab), carrir un Goof (Vigna catjung), 35–&v (Cicer aeritinum), tulit-roof (Pisum satium), (361st #si-&o (Arachis hypogea) opgestuu 64bit tą-3565th, -9135 #49 (Sisbania grandiflora), புரசு (Butca Irondosa), கலியான முருங்கை (Erythrina indica), 146örg, (Pongamia glabra) Gurgår v Rp1 torii asg9uh, El-la- lorth (Dalbergia latifolia), Gouri, soos (Pterocarpus marsupium) (ipáj6ßuj 6Il-iqb lpirröi +(glyuñ, 6,|blʻllq- (Aeschynomene aspera) போன்ற நீர்வாழ் செடியும் நமது நாட்டில் வளர்கின்றன. இலை : தனி இலேயும் கூட்டிலேயும் காணலாம். குரோட்ட லேரியாவில் (Crotalaria verrucosa) தனியிலேயும், நரிப்பயிற்றுக் கொடியில் (Phaseolus trilobus) மூன்று சிற்றிலேகளும், புரச மரத்தில் மூன்று சிற்றிலேகள் கைவடிவிலும், அகத்தியில் இறகன்ன