பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாவரம்-வாழ்வும் வரலாறும் (3) sob shoGasmo soundfiq-sio (Ascomycetes): 56.025 (ascus) போன்ற நுண்ணிய உறையில் வித்திகளே உண்டாக்கும். காளான் களேக் கொண்டது; கலவியிலா இனப்பெருக்கம் உண்டு. (4) GLI AIą-Gurso un fis-sio (Basidiomycetes) : 5tq- (basidium) போன்ற நுண்ணிய அமைப்பில் வித்திகளே உண்டாக்கும் காளான் களால் ஆனது; பூசண இழைகளில் பிரிசுவர் உண்டு ; எப்பொழு தாவது கலவியிலா இனப்பெருக்கமும் கலவி இனப்பெருக்கத்தில் வித்திகள் உண்டாக்குவதையும் காணலாம். III. [516*orummá1<* sir (Bacteria) இவை மிகச் சிறிய ஒற்றை உயிரணுக்களால் ஆனவை ; பச்சையம் இல்லாதவை ; ஒழுங்குபடா உட்கருவை (nucleus) உடையவை ; பிளப்பு முறையாலும் வித்திகளாலும் இனப்பெருக்கம் உடையவை; மூவகையானவை. IV. 8;v&a, sir (lichens) இது மரத்தின் மேலும் பாறையின் மேலும் மிக மெல்லிய பட்டையாகவும் கொடிபோலவும் பரந்து வளரும் ; சிலாசத்து என்று மருத்துவ நூலில் குறிப்பிடப்படும் காளானும் பாசியும் ஒன்றுபட்ட தாவரங்கள் வித்திகளால் இனம் பெருக்கும் இயல் புள்ளவை. காரோபைட்டா (Charophyta - காராத்தாவரம்) தாலஸ் பகுதி மூட்டுகளேயும், கிளேகளேயும் உடையது ; அடிப் பாகம் ஏதாவது ஒன்றில் ஒட்டியிருக்கும் ; பச்சையம் மிகுந் துள்ளது; உட்கரு பல உண்டு ; ஆண் கருவணு (antherozoid) <absöör æggo 3,349 grub (antheridium), GL16öör 3Googopi (oosphere) பெண் கருவகத்திலும் (oogonium) உண்டாகிப் புணரும் ; நன்னிரில் வாழும்; காரா (chara) என்ற தாவரத்தின் அடிப் படையுடையது. பிரையோபைட்டா (Bryophyta - பாசத்தாவரம்) பாசங்களையும், ஈரற் செடிகளேயும் (liverworts) பற்றியது ; நிலத்திலும் நன்னிரிலும் வாழ்வது ; கலவித் தாவரம் (gametophyte) தட்டையாகவும், வேர்த்துவி, தண்டு, இலைகளைப் பெற்றும் இருக்கும் ; ஆண் கருவணு பெண் கருவணுவுடன் கலந்து இனப்பெருக்கம் உண்டாகும் ; வித்தித் தாவரம் (sporophyte) கலவித் தாவரத்தில் நிலையாகப் பொருந்தியிருக்கும் ; ஒரு தன்மை, யான வித்தியை (spore) உடையன.