பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தாவரம்-வாழ்வும் வரலாறும் KEC.«ArGC ğ படம் 106-A. ரோசேசீ (ரோஜா குடும்பம்) ரோஜா மலரும், பாகங்களும் பூ : இருபாலானவை; இருபுறச் சமச் சீரானவை; பொதுவாக பெண்ணகஞ் சுற்றியமைந்துள்ளது ; சூல்பை மேலானது. அல்லி : 5 புற இதழ்கள் அடியிலிருந்து குவிந்துள்ளன. புல்லி 5 முதல் பல தழுவிய இதழ்களும் அடியில் தேன் சுரப்பி வட்டமாகவும் இருக்கும்; தாதிழைகள் ஐந்து ஐந்தாகப் பல சுற்று வட்டங்களில் பெண்ணகத்தைச் சுற்றியிருக்கும் ; தாதுப்பை 2.நீட்டுவாக்கில் பிளக்கும் இயல்பின; பெண்ணகத்தில் பல சூலகம் சுற்று வட்டத்திலும் நேர்வட்டத்திலும் அமைந்திருக்கும்; சூலகம் 2 முதல் 5 சூலறைகளைக்கொண்டு, அச்சொட்டு முறையில் பல சூல்களேப் பெற்றிருக்கும். கனி : கனி பல வகையானது. பொடென்டில்லாவில் (potentilla), een h#oör (achene), ebuoso (rubus), Heboor ofo (prunus amygdalus) (ஆல்மண்டு) முதலியவற்றில் உள் ஒட்டுத் தசைக் கனி; sol 1roño (pyrus) nalus-e-búl@gir) Gol 1 Teño & Liubovfloño (P. communisபேரிக்காய்) முதலியவற்றில் பூக்காம்பு தடித்த பொய்க்கனி (pome) காணப்படும். இக்குடும்பத்தில் ஆறு பெரும் பிரிவுகள் உண்டு. 1. ஸ்பைரேயாய்டியே (spivaeoideae): இதில் ஸ்பைரேயா (Spiraca) ; ஹோலேடிஸ்கஸ் (Holodiscus) முதலிய பிரிவுகள் உள்ளன. இலேயடிச் செதில்கள் இவற்றில் இல்லே. 12-1 சூலிலேச் சூலகம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூல்களைப் பெற் றிருக்கும்.