பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 265 II. போமாய்டியே (pomoideae): இதில் ஆப்பிள், பேரி முதலிய நல்ல பயன்தரு சிறு மரங்கள் உள்ளன. இதில் 5.2 சூலிலேச் சூலகங்கள் காணப்படும். ஆதானம்-பூத்தளம் (receptacle) தடித்த பொய்க்கனி (pome) தான் இவற்றின் கனியா கின்றது. III. ரோசாய்டியே (rosoideae): இதில் நல்ல நறுமண ரோசா (rosa damascena), 6'ı ır67ı-gör in dissor (potentilla), @sofiilisirer கரும்பெரி (black berry), ராஸ்ப்பெரி (raspberry) முதலியவை உள. ரோசா, ஆல்கிமில்லா (Rosa) (Alhimila), அக்ரிமோனியா (Agrimonia) முதலியவற்றின் பூத்தளம் குழிந்திருக்கும். எண் ணற்ற சூலிலேச் சூலகம் இனே தலின்றிக் காணப்படும். IV. நுயூரடாய்டியே (neuradoideae): இதில் 5-10 சூலிலேச் சூலகம் ; பூத்தளத்துடன் இணைந்துள்ளது. V. புரூய்ைடியே (prunoideae): இதில் சுவையான கனி தரும் பல இனங்கள் புரூனஸ் பிரிவில் உள்ளன. புரூனஸ் செராக்சஸ் (Prunus ceraxus), 64 i f (cherry) GT 6ör Mith L1(S&Iroso 6Luffs r (Prunus Persica-peach), ?4 argörmith, Le56öroio birifoofuur 5ir (Prunus armeniaca-apricot) <£}iif &tui ar 65r piih l 1&565r6iv e%ufiô L-travero (Prunus Amygdalus Almond) -2',60ungor (9 Grgār pilh Jo-pli படும். இனிய கனிகள் நல்ல சத்தானவை ; இதில் பூக்கள் அடிச் சீருடையன; இதன் கனிகள் பெரிதும் ஒரு சூலிலேச் சூலகம் உடையவை; தொங்கு சூல் காணப்படும். VI. floor (3+T L Gogoling-Gu (chrysobalanoideae): Q456) பூக்கள் ஒரு புறச் சமச்சீருடையன. பூத்தளம் குழிந்தும் நீண்டும் இருக்கும். கிரைசோபலானஸ் (chrysobalanus), ஏசியோவா (acioa) முதலியவை அவரைக் குடும்பத்துடன் ஒத்துள்ளன. ஒரு சூலிலேச் சூலகமும் நேரான சூலும் காணப்படுகின்றன. J, rub1?flu"_{31_6? (Combretaceae) மருதமரக் குடும்பம் இதில் 18 பிரிவுகளும் 500 இனங்களும் மித வெப்ப நாடுகளில் உள்ளன. சிறுமரங்களும், மரங்களும், வன் கொடிகளும் காணப் படும்.