பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 107. காம்பிரிட்டே சீ (மருதமரக் குடும்பம்) இரங்கூன் மல்லிகைப் பூவும் பாகங்களும் ự5ư gii BirLtq dù 6uT3T Lng th (Terminalia catappa), ượ5#ử (Terminalia arjuna), @auðrøðjóð (anogeissus latifolia), asiribu?ifll*. Luh (Combretum), sothoofu -ej rr (Lumnitzera), g2rás, sir un disfooo , (Quisqualis Indica) cup 2568u 6.16rQ5th. இலை: தனியிலே எதிர் அடுக்கானவை; சுற்றடுக்கும் உண்டு; இலையடிச் செதிலில்லே. பூ : இருபாலானது; இருபுறச் சமச்சீரானது; ஒருபுறச் சமச் சீர் உடையனவுமுண்டு ; பூவடிச் செதில் காணப்படும்; காம்பில்லா மஞ்சரியில் இருக்கும். கலப்பு மஞ்சரி, நுனிவளர் மஞ்சரியும் உண்டு. பூவுறை இரண்டு வட்டமுடையது; இவையிணேந்து அல்லிக்குழாயாகத் தோன்றும். சூல்பை தாழ்வானது; சூலகமும் அல்லியும் ஒட்டியிருக்கும், __ அல்லி : 4-5-8 இதழ்கள் ; விளிம்பு ஒட்டியவை; உதிராமல் நிலேத்திருக்கும். -- புல்லி : அல்லியொத்த எண்ணிக்கை உடைய இதழ்கள்; அல்லது இல்லாமலும் இருக்கும்; விளிம்பு தழுவியது ; விளிம்பு ஒட்டியுமிருக்கும். ஆணகம் : 2-5 தாதிழைகள் அல்லது அல்லி யிதழ்களேப் போல இரட்டிப்பானவையாக இருப்பின், இருவட்டங்களாக அமைந்திருக்கும். தாதுப்பை பல பக்கங்களிலும் திரும்பும்.