பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 267 W பெண்ணகம் : தாழ்ந்த சூலகம் ; ஒரு சூலிலே ஓரறைச் சூலகம் ; 2-6 தொங்கு சூல்கள்; தலைகீழானவை; சூல் காம்பு (funicle) நீளமானது. உள்ளோட்டுத் தசைக்கனி புறத்தில் இற கன்ன, கோணங்களாக விரிந்திருக்கும் ஒரு விதை உண் டாகும் , முளே சூழ்தசையில்லே. பயன் : வாதாமரம் பருப்புக்காக வளர்க்கப்படும் ; மருதம், வெண்ணுவல் கட்டட வேலைக்கு உதவும். லம்னிட்ஜீரா (lumnitzera racemosa) உப்பங்கழியில் வாழும். இரங்கூன் மல்லிகை, astroßasm-lʻj6),_foio (calycopteris gloribunda), «bir tät?iflʻ l—th (combretum apetallum) அழகுக்காக வளர்க்கப்படும். இரங்கூன் மல்லிகைக் கொடியில் முதிர்ந்த இலேக்காம்பு (petiole) முள்ளாக மாறியிருக்கும். I fino_(31_6? (Myrtaceae) நாவல் குடும்பம் இக்குடும்பத்தில் 80 பிரிவுகளும், 3000 இனங்களும் வெப்ப நாடுகளில் மட்டும் உள்ளன. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியா விலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மரங்களும், சிறுமரங் களும், வன்கொடிகளும் உள்ளன. Ibing, brultą-6b 63, Tuluu ir (Psidium guava), 5TSusi (eugenia jambolana), u boro&lot_ofo (eucalyptus), 557-93, Glaruujir (rhodomyrtus) முதலியவை நன்கு வளர்கின்றன. இலை : தனியிலே ; எதிர் அடுக்கானவை ; தோல்போல் சற்று அழுத்தமானவை; எண்ணெய்ச் சுரப்பிகள் மலிந்துள்ளமையின் இஆலயில் அவை பல சிறு புள்ளிகளாகத் தோன்றும். இலையடிச் செதிலற்றது. பூ : இருபாலானது, இருபுறச் சமச்சீரானது பொதுவாக நுனி வளராமஞ்சரியில் காணப்படும். துனிவளர் மஞ்சரியும், கலப்பு மஞ்சரியும், தனிப் பூவுமுண்டு; சூலக மேலானது ; சூல்பை தாழ்வானது. # புல்லி : 4-5 இதழ்கள் தனித்தவை; யூகாலிப்டஸ் பூவில் குவிகோணமாகியும், மேற்புறத்தில் மூடியுடனும் இருக்கும் ; விளிம்பு தழுவியவை.