பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 269 கனி : தசைக்கனி, அறைவெடிகனி, உள் ஒட்டுத் தசைக் கனி, கொட்டை முதலியன காணப்படும். விதையில் முளேக்கரு பல வடிவாகி இருக்கும். முளே சூழ் தசை அநேகமாக இல்லே. பயன் : நாவல் கனி தரும் ; நாவல்மரம் நம் நாட்டிற்குரிய மிகப் பழமையான மரம். அடிமரம் வேலேக்குதவும். கொய்யா மரம் கனிக்காகப் பயிரிடப்படும். யூகாலிப்டஸ் பிரிவில் 90 இனங்கள் உள்ளன என்பர். இதன் இலேயிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது ; மரம் பலகைக்கும் விறகுக்கும் பயன்படும். ைஷ.சி.ஜியம் ஜாம்பாஸ் (syzygium iambos) ரோஸ் ஆப்பிள் என்ற கனி தரும். இதன் இன்ைெரு இனத்தின் (S. aromaticum) மொட்டுகள் கிராம்பு போலப் பயன்படும் ; பைமென்தா (pimentha dioica) கனி எல்லா மனப்பொருள் தன்மையும் உடைய தென்பர். Lurrullq-eilor 6 H (callistemon), Gingo gris 35 m (melaluca), LÉř – 6řo (myrtus communis) முதலியன அழகுக்கு வளர்க்கப்படும். (353, 3, i 1îı”_(31–3 Cucurbitaceae) பரங்கிக் குடும்பம் இதில் 100 பிரிவுகளும், 850 இனங்களும் உள்ளன. G, I L1-6oot–3 6afiq u juh (Trichosanthes Palamata), LIL-6ů (Trichosanthes Anguina), of door (Lagnaria Vulgaris), Lust abdij (Momoridica Charantia), luri, fii (Cucurbita Maxima), ubar3ăr (Benincasa Cerifera), L#ữ đ; &# (Luffa Acutangula), (tp # (tp đ7 đ5 6” đ; (melothria Maderaspatana), G tot -th- (citrillus vulgaris). Ġuuċi żg, Lolitą(Citrillus Colocynthis), (3a, reos. (Coccinia Indica), Gloucirstif (cucumis sativus), * ó £ff (cucumis) αρ&αόuu 0<5triq- a,gy ih „blog நாட்டில் வெப்ப நாட்களில் நன்கு வளர்கின்றன. கொடிகளில் பற்றுக்கம்பிகள் உள்ளன. கணுவில் பொதுவாக ஒர் இலேயும், கணுக்குருத்தும் பூவும், ஒன்று அல்லது இரண்டு பற்றுக் கம்பி களும் காணப்படுகின்றன. சாதாரணமாக ஒரு இலேயின் கக்கத்தில் கணுக்குருத்து மட்டிலும், சில சமயம் மற்றெரு குருத்தும் இருப்பதுண்டு. இக்குடும்பத்துக் கொடிகளில் இங்ங்னம் பல மொட்டு, குருத்துகள் இருப்பதை அறிஞர் பலவாறு கருது கின்றனர். பிரான் (Braun), ஐக்ளர் (Eichler) கூற்றுப்படி இதில் காணப்படும் மலரை (ஆண் பூ அல்லது பெண் பூ) இலேயின் கக்க மொட்டாகவும், மலருக்குச் சாதாரனமாக இருக்கக்கூடிய மலரடிச் செதில்களில் பெரும்பாலும் ஒன்றுதான் வளர்கிறதென்றும்,