பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தாவரம்-வாழ்வும் வரலாறும் – ാCാ {} *Հայ துே A& ген, படம் 110. குக்கர் பிட்டேசி (பரங்கிக் குடும்பம்) கோவை மலரும், பாகங்களும் அதுவே பற்றுக்கம்பியாக மாறியமைகிறதென்றும், ஒருவேளே இரு மலரடிச் செதில்களும் வளருமான ல், அவை கக் கிரியில் போல இரு பற்றுக் கம்பிகளாக மாறுகின்றனவென்றும், இலேகளுடன் கிளேத்து வளரும் கணுக்குருத்துப் பற்றுக் கம்பியாக மாறியுள்ள மலரடிச் செதிலின் கக்கத்திலிருந்து கிளேப்பதாகவும் கருதப்படும். ஓராண்டுத் தாவரம் மிகுதியும் உண்டு; தரையிலும் கொம்பின் மேல் சுற்றியும் படரும். பற்றுக் கம்பிகள் ஏறிப் படரத் தொடரும்: இவை கிளேத்துமிருக்கும். செடி முழுவதும் மயிர்த்துவிகள் அடர்ந்துள்ளன. பால் வேறுபட்ட தனித் தனிச் செடிகளும் (கோவை) இருபாற் செடிகளும் உண்டு. இலை : தனியிலேயாகவும் அகன்றும் இலே வரம்பு பலவாறு பிரிவுபட்டும் நீண்ட இலேக் காம்புகளுடன் காணப்படும். இஃலக் கயம்பு பொதுவாக நீளமானது. பூ, மஞ்சரியும் தனிப்பூக்களுமுள தனிப்பூக்கள் இஃக் கக்கத்தில் நீண்ட பூக்காம்புடன் இருக்கும்; பால்வேருகனது; வகக் கீழானது; இருபுறச் சமச்சீரானது; ஐந்தடுக்கானது. ஆண் , ஆண் செடி களிலும் (கோவை) இருபால் செடிகளில் கணித்தும் காணப்படும். பூக்காம்பு அல்லியுடன் இனேந்திருக்கும். பெண் பூவில் பூக்கம் பெண்ணகத்துடன் இனேந்துவிடும் ; ; )ள் பூத்தளம் குழிந்திருக்கும் ; ஆண் பூவில் போலிச் கல்முடி யும், பெண் பூவில் போலிக் த திழையமுண்டு. ! b # = ** = To H Ոն I (1Բ