பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 27 1 அல்லி : 5 மெல்லிய இதழ்களேயுடையது ; தனித்திருக்கும் விளிம்பொட்டியது. புல்லி : 5 அகன்ற இதழ்கள் இனேந்துள்ளன. புல்லி வட்டத்தின் மேற்புறத்தில் 5 பிரிவுகள் கானப்படும். பெவில்லி யாவில் (fevilea) மட்டும் 5 இதழ்கள் தனித்துள்ளன. ஆனகம் : ஆண்பூ வில் 5 அல்லது 3 ; பல்வேறு மாறுபாடு களுடன் இனேந்திருக்கும். லாரன்ஸ் (Lawrence) என்ற பேரா சிரியர் கூறுவதுபோல ஆனகம் இக் குடும்பத்தில் நான்கு வகைப் பட்டது. (1) நான்கு தாதிழைகள் மேற்புறத்தில் ஒன்ருய் இணேந்து, இரு கூருகவும், ஒரு தாதிழை இவற்றின் நடுவே தனித்தும் இருக்கலாம். எடுத்துக் காட்டு : திலாடியாந்தா (thiladiantha). (2) முன்னேயது போலவே இருக்குமாயினும் புறம், குவி கோணம் போன்று தோற்றத்தில் இரண்டு தாதுப் பைகளே யுடையன போன்ற ஒரு தாதுப்பையுடைய தாதிழைகள் காணப் படும். (எடுத்துக்காட்டு : பாகல், குமட்டி). (3) ஒரு நடுத் தண்டின் மேற்புறமாக தாதுப் பைகள் கோனல் மான லாக சுற்றி வளேந்திருக்கும். (எடுத்துக்காட்டு: சுரை, பரங்கி). (4) தாதிழைகள் அடியில் ஒரே கட்டாகி மேற்புறத்தில் இரு வட்டமான வில்லேகள் போன்ற தாதுப் பைகள் அமைந்துள்ளன. (எடுத்துக்காட்டு: Goodfc66Tr shÉT T (cyclanthera). பெண்ணகம் : சூலகக் கீழானது; 5 சூலிலேகளாயினும் வழக்கமாக 3 தாள் உண்டு; நான்கும் இருக்கும். ஒரறைச் சூலகம்; பல சூல்கள் சுவர் ஒட்டு முறையிலும் காணப்படும். சூல்முடி பொதுவாக மூன்ரு கப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவும் சில சமயம் இரண்டாகப் பிளவுபட்டும் கவைப்பட்டும் இருக்கும். கனி : சதைக்கனி ; புறத்தோல் மெதுவாகவும் (வெள்ளரி) கடினமாகவும் (சுரை) இருக்கும். Grci, Lurr66łu juh (ecballium) சைகிளாந்திரா முதலியவற்றில் கனி வெடிப்பதுண்டு ; விதையில் முளே சூழ் தசையில்லே , முளேயிலேகளிரண்டும் அகன்றிருக்கும்; முளேக்கரு நேரானது. விதைத்தோல் பல அடுக்கான உயிரணுக் களே யுடையது ; செக்கியத்தில் (sechium) ஒரே பெரிய விதைதா துண்டு. தண்டின் உள்ளமைப்புச் சிறப்பானது உட்கூடு காணப் படும் ; 10 குழாய் apla-asir (vascula bundles) Qgă sat--tara. அமைந்துள்ளன ; ஒவ்வொரு குழாய் முடியிலும் சல்லடைக் குழாய்த் தசை (phloem) உட்குழாய்த் தசைக்கு (xylem) உள்ளும் வெளியிலும் இரு படையாக உள்ளது. கோவையின் தண்டில் நேரற்ற இரண்டாம் வளர்ச்சி மிகுத்துக் காணப்படுகின்றது.