பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தாவரம-வாழ்வும் வரலாறும் பயன்: இக்குடும்பத்தில் உணவுப் பொருள்கள் பல உள்ளன: பரங்கி, பூசுணி, பாகல், புடல், வெள்ளரி, கக்கரி, குமட்டி, பீர்க்கு, Gigor Glast (chou chou) (sechium edule) opæðu orii oozoir விளேகின்றன. முசு முசுக்கை, கோவை மருந்துக்குப் பயன) கின்றன. சில அழகுக்கு வளர்க்கப்படும். இக்குடும்பத்தை பாக்ஸ் (Pax) என்பவர் (1889) 3 சிறு குடும்பங்களாகப் பிரித்தார். sysog, QL576&Gu (fevilleae), @uo(360Tääf &uur (melothrieac) குகர் பிட்டே (cucurbitae), சைசியாய்டியே (sicyoideae), சைகிளாத் திரியே (cyclanthereae). இக்குடும்பத்தின் பெரும்பான்மைச் செடி களில் உள்ள வண்ணத்துண்டு எண்ணிக்கையையும்'(chromosome number) off joir o countigouwith (chromosome morphology) கொண்டு அறிஞர் அரங்கசாமி புதுப் பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுவது (cytotaxenomy) தாவர அறிஞர்க்கு நல்ல விருந்தாகும். .slih0116°Gi u'39 (Umbelliferae) மல்லிக் குடும்பம் இதில் 125 பிரிவுகளும் 2900 இனங்களும் உள்ளன. பெரிதும் வடக்கேயுள்ள குளிர் நாடுகளில் வளரும் செடிகள். ஓராண்டு, ஈராண்டு அல்லது பல ஆண்டுகள் வாழும் சிறு செடிகளும் பெருஞ் செடிகளும் மிகுதியாக உள. நமது நாட்டில் வல்லாரை (Hydrocotyle asiatica), Punth (Carum carui), Gug5E5 FJ 35th (Foniculum vulgare); 63, r33 insi:6Ê (Coriandrum sativum); strg (" (Carrot) (Daucus carota)UpA568uuóðr St -uunirøðr HNL—^ir* sflóð வளர்கின்றன. தண்டின் நடுவே சோற்றுயிரணுத் தொகுதி அகன்று, மிகுந்து இருக்கும். அதனல் முதிர முதிரக் கணு விடையில் கூடிட்டுச் சுருங்கிப்போகும். - இலை: தனியிலே அல்லது கூட்டிலே; தனியிலேகள் அகன்றும் பலவாறு பிரிவு பட்டும் இருக்கும். இலேக் காம்பு அடியில் அகன்று தண்டை இறுகப் பற்றியிருக்கும். இவ் வியல்பு ஒரு விதையிலேக் தாவரங்களிலேதான் காணப்படும். மஞ்சரி : குடை மஞ்சரி, பல முறை பிரிந்து கூட்டுக் குடை மஞ்சரியாக இருக்கும். ஒரே மஞ்சரியில் ஆண் பூக்களும், பெண்