பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 தாவரம்-வாழ்வும். வரலாறும் அதுவும் தலே கீழானது. குலுறை ஒன்றுதான் காணப்படும்; சூல் தண்டு இரண்டாகப் பிரிந்திருக்கும்; இது அடியில் அகன்றும் தட்டையாகவும் இருப்பதுண்டு. கனி: பிரிசு வர் வெடிகனி (schizocarp); இருகனித் துண்டு களாக இருக்கும். இரண்டும் ஒன்றையொன்று நன்கு ஒட்டி க் கொண்டு இருக்கும். இவ்விருகனிகளேயும் மேற்புறமாகத் தனித்தனி ஒட்டிக்கொண்டுள்ள ஓர் இழைக்கவை இவ்விரு கனிகளுக்கு நடுவில் ஊடுருவிச் செல்லும். இவ்விழைக்கவையை விதையிலேக் காம்பு (carpophore) என்பர். விதையில் முளேக் க்ரு மிகச் சிறியதாக இருக்கும்; மு:ள சூழ் தசை மிக்குளது; விதையின் வெளிப்புறம் பலவாறு விளிம்புற்றுக் காணப்படும்; விதையின் உறை தடித்துள்ளது. எண்ணெய்க் குழாய்கள் (wittae) விதையுறைக்கடியிலேயே உள்ளன. பயன்: உணவுக்கு மணமூட்டும் பல பொருள்கள் இதில் உள்ளன. சிலவற்றில் குங்கிலியப் பொருள்கள் மிகுதியாக உண்டு. இது வேர்களிலோ, கனிகளிலோ இருப்பதால் தனித்து உண்ணப் படும்போது நஞ்சாகிவிடும். காரட் உணவுக்குப் பயன்படும். ஒமம், சீரகம் (cபminum cyminum), பெருஞ் சீரகம், கொத்து unôù ôô, <foof (celery), ἀτι? u ruh (apium graveolens), @1 1 * (3 u r Glorir 586öfuth (petrosolenium sativum), 13th 6L6l6argörsor (pimpenella) முதலியவை பயிராக்கப்படுகின்றன. இவை மருந்துக்கும் உதவும். கோனியம் : (Conium) நச்சுப் பொருளுடையது. வல்லாரை நல்ல மருந்தாவதுடன் நெடுநாள் வாழ்வதற்கும் பயன்படுமென்பர். 65 1îGu 16 (Rubiaceae) துணுக் குடும்பம் இதில் சுமார் 400 பிரிவுகளும், 4800 முதல் 5000 இனங் களுமுள்ளன. மரங்களும், சிறு மரங்களும், வன்கொடிகளும், சிற் சில சிறு செடிகளும் உள்ள இக் குடும்பம் சற்று வெப்பக் குறைவான ந ா டு க ளி ல் வளர்கின்றது; தட்ப நாடுகளிலும் காணப்படும்.