பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 275 படம் 112. ருபியேசி (காப்பிக் குடும்பம்) வெட்சி மலரும், பாகங்களும் ærı’ilst (coffea arabica), støðr (3357 @ (Gu?@) (cinchona officinalis); Gollist (ixora coceinia); El gv (morinda tiretoria) முதலியவை நமது நாட்டில் பயிராகின்றன. இலை: தனியிலேகள் எதிர் அடுக்காகவும் வட்ட அடுக்காகவும் அமைந்துள்ளன. இலேயடிச் செதில்கள் ஒவ்வோர் இலக்கும் இரண்டு உண்டு. எனினும், இலேகள் கணுவில் எதிர் ஒழுங்காக அமையும்போது, ஒர் இலேயின் ஒர் இலேயடிச் செதில் எதிரிலேயின் ஒர் இலேயடிச் செதிலுடன் இனேந்துவிடும். அதேபோல மற்ருேர் இலையடிச் செதில் அதன் எதிரிலுள்ள மற்ருேர் இலையடிச் செதிலுடன் இனேயும். ஆகவே, தண்டின் இரு பக்கங்களிலும், இ8லக்கு நேர்கோணமாக, இரு இலேக்காம்பிடைச் செதில்கள் (interpetiolar stipules) காணப்படும். சில சமயங்களில் நுணுவின் இளந்தண்டில் நான்கு இலைகள் ஒரு கணுவில் வட்ட அடுக்காக இருப்பதுண்டு. இதில் நான்கு இலேக்காம்பிடைச் செதில்கள் உள்ளன. இலேயடிச் செதில்களின் அடியில் சிறு சுரப்பிகள் இருக்கும். மேலும், இவை இலே களேப் போலவும், மயிரிழைக ளாகப் பிரிந்தும் இருப்பதுண்டு. மஞ்சரி : நுனிவளராப் பூங்கொத்து பன்முறை பிரிந்து பெருங் கொத்தாக இருக்கும். கலப்பு மஞ்சரியும் காணப்படும்; தனிப்பூ இருக்குமால்ை, அது மிகவும் பெரியதாகவும் அழகாகவுமிருக்கிறது.