பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தாவரம்-வாழ்வும் வரலாறும் வெட்சிப் பூவினர் (கார்டீனியா - gardenia) கண்கவர் வ. ப் புடையது. வண்டுகளேத் தம்பால் அழைத்தற்பொருட்டு அர். வட்டத்தின் ஒர் இதழ் மிகப்பெரிய நல்ல நிறமுள்ள இதழாக வளர்கின்றது, மியூசாண்டா (mussaenda) என்ற செடியில். பூ இருபாலானது; பால் தனித்த பூக்கள் அருமையா 1. இருப்பதுண்டு; ஒழுங்கானது; அமெரிக்காவிலுள்ள ைெறன் :) குவீசியா (Henri quezia) ஒருபுறச் சமச்சீருடையது; நான் , அல்லது ஐந்தடுக்கானது; சூலகக் கீழானது. அல்லி : 4-5 இதழ்கள் விளிம்பொட்டியிருக்கும். சில சமயங் களில் விரிந்து கனியை ஒட்டிக்கொண்டிருக்கும். - புல்லி : 4 - 5 இதழ்கள் அடியில் இணேந்து புல்லிக்குழாயாக இருக்கும். மேற்புறத்தில் இதழ் விளிம்புகள் விரிந்துள்ளன. 8 - 10 இதழ்கள் இருப்பதுமுண்டு; விளிம்பொட்டியும் தழுவிய மிருக்கும்; இக் குடும்பத்தைப் பெரும் பிரிவுகளாகப் பிரித்தற்கு விளிம்பமைப்பு உதவும். ஆணகம் : புல்லிவட்டத்திலுள்ள இதழ்களின் எண்ணிக்கை யான தாதிழைகள், புல் லிக் குழாயின் மேலொட்டி யுள்ளன. தாதுப்பைகள் உட்புறம் வெடிக்கும். பெண்ணகம் : தாழ்வானது; இரு சூலிலே ஈரறைச் சூலகம்; அறைக்கு ஒரு சூல் முற்றி இரு விதைகளாகும்; வெட்சியில் மூன்று சூலிலேகள் மூவறையுடன் மூன்று சூல் களேப் பெற்றிருப்பு துண்டு. கனி: தசைக்கனி காப்பிக் கொட்டையில் காணப்படும். பல பூக்களின் தாழ்வுச் சூலகங்கள் ஒன்ருக இணைந்து கூட்டுக் கனியாக இருப்பதை நுணுவில் காணலாம். விதையில் முளே சூழ் தசை மிகுந்துள்ளது. Liuisir : Grú193 6) fiq- (coffea arabica; c. robusta) sufij நாட்டில் வெப்பம் குறைவான பலவிடங்களில் செழித்து வளர்கிறது, குயி ைசிறு மரம்; இதன் பட்டையிலிருந்து இம் மருந்துப் பொருள் தயாரிக்கப்படும். @th-1GB (oldenlandia umbellata) (3 ruuGouř) stypiĚig, togbi, தாகப் பயன்படும். நுணுமரம் மிதியடி செய்யவும், நுகத்தடிக்கும் Lugšru@th. 66 usir Gifu?&v (mussaenda fronolosa), ebestuur (rubia), வெட்சி முதலியவை அழகுக்கு வளர்க்கப்படும்.