பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தாவரம்-வாழ்வும் வரலாறும் يعمل பெண்ணகம் : 4 அல்லது 5 சூலிலேச் சூலறைச் சூலகம் காணப்படும். ஒவ்வோர் அறையிலும் ஒரு சூல் அச்சு ஒட்டு முறையில் உளது; தலைகீழானது; சூலுறை ஒன்றே: குல் முடி பிளவுற்றிருக்கும். கணி: தசைக்கனி; புறத்தோல் தோல் போலவும் சற்று வன்மையாகவும் இருக்கும்; விதையில் முளே சூழ் தசை சதைப் பற்ருயுள்ளது. பயன் : சப்போட்டா பழம் அக்ரஸ் (achras Zapota) மரத்தில் விளேகிறது. இதிலிருந்து அதக்கி உண்ணும் (chewing gun) தின்பண்டம் செய்யப்படும். இதுபோலவே உள்ள கட்ட பர்ச்சா (gutta percha) sı göro Giurabsir usorgu?uuth (palaguium), flap fırtı” (mimusops), பயின (payena) முதலியவற்றிலிருந்து தயாரா கின்றது. நமது நாட்டில் வளரும் இருப்பை மரம் (இலுப்பை) (bassia |alifolia) எண்ணெய் விதைகளைத் தருகிறது. மகிழ் இனிது கந்தம் என்றபடி நறுமணப் பூவிற்காக மகிழி மரம் (mimusonselengi) தோட்டங்களில் வளர்க்கப்படும். 31-131 in so, 335519 (Apocynaceae) அரளிக் குடும்பம் இதில் உள்ள 300 பிரிவுகளும், 1800 இனங்களும் உலகில் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்றன; மரங்களும், சிறு மரங்களும், புதர்களும், செடிகளும் உள்ளன. இaல : எதிர் அடுக்கானவை; வட்ட அடுக்கு முண்டு; தனி இ8லகள்; இலேயடிச் செதிலற்றவை. மஞ்சரி : தனிப்பூவும், நுனி வளர் மஞ்சரியும், நுனி வளரா மஞ்சரியும் காணலாம். பூ : பூவடிச் செதிலும், பூவடிச் சிறு செதில்களும் உள்ளன. இருபுறச் சமச்சீரானவை; ஐந்தடுக்கானவை; இருபாலானவை; சூலகமேலானவை. அல்லி : 5 இதழ்கள்; விளிம்பு தழுவியவை; பெரும்பாலும் சுரப்பியுடையன.