பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 279 படம் 114. அப்போசைனேசீ நித்திய கல்யாணி மலரும், பாகங்களும் புல்லி: 5 இனேந்த இதழ்கள்; மேலே திருகிய விளிம்புடனும் அடியில் குழல் வடிவாகவும் இருக்கும். ஆணகம்: 5 தனித்த தாதிழைகள்; புல்லி மேலானவை; தாதுக் கால்கள் குட்டையானவை; தாதுப் பை உட்புறம் வெடிக்கும். தாதிழைகள் புல்லியின் மேற்புறத்தில் ஒட்டியிருப் பதால் தாதுப்பைகள் சூழ்முடியைச் சுற்றிற்ைபோல் இருக்கும். பெண்ணகம்: இரண்டு ஒரிலேச் சூலகங்கள் அடியில் தனித்தும், சூல் முடியில் ஒன்ருகி இணேந்தும் இருக்கும். குலக மேலானது, ஓரறைச் சூலகத்தின் பக்கங்களில் இரண்டு சுரப்பிகள் காணப்படும். சில அல்லது பல சூல்கள் சுவர் ஒட்டு முறையில் அமைந்துள்ளன; சூல்கள் தலே கிழானவை அல்லது படுக்கை யானவை; சூல்முடி பலவானது. கனி ஒரு புற வெடிகனி, சதைக்கனி, உள்ளோட்டுத் தசைக்கனி முதலியவை உண்டு. சிலவற்றில் விதையின் புறவுறை அகன்று சிறகு போன்றும் இருக்கும்; முளே சூழ் தசை உண்டு. பயன்: அழகு தரும் செடிகள் பல உள்ளன. அம்சோனியா (amsonia), se u sif (s.216bf) (nerium odorum), LoGö 3 sir r 6f (thevetia nerefolia), கள்ளி மந்தாரை (plumeria alba), Gusi 6orfero (vallaris), 63, fluu 35 di un 6oof (vinca rosea). * -