பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தாவரம்-வாழ்வும் வரலாறும் பால் வடியும் பல செடிகளில் நக்சுப் பொருள் உள்ளது. அலரி விதை, வேர், முதலியவற்றைப் பச்சையாக அரைத்து நல்லெண் ணெயிற் குழைத்து உட்கொண்டு உயிரிழப்பது தென்னுற்காட்டு Lorenill - 3; &#96b (BG, &#9uurth. Berrir 6x16ör (casissa carandus, carissa spinosa) காய் ஊறுகாய்க்குப் பயன்படும். கனியும் இனிப் புடையது; பாம்புக்களாவின் (rauwolfia serpentina) இலேச்சாறு, வேர் முதலியவை நல்ல பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்தாகும். பாலேமரம் (wrightia tomentosa) பண்டைத் தமிழ் இலக்கியத்தில் விதந்து ஒதப்படும். 9l, siesfanfistu 131-G (Asclepiadaceae) எருக்குக் குடும்பம் இதில் சற்றேறக் குறைய 320 பிரிவுகளும், 1800 இனங்களு முள. பல்லாண்டு வாழும் செடிகள், புதர்கள், கொடிகள் முதலியன சற்று வெப்பக் குறைவான நாடுகளில் வளர்கின்றன. இலே, தண்டு, காய் முதலியவற்றில் பால் வடியும். 6ró3,85 (calotropis gigantea), உத்தாமணி (pergularia extensa), (36,1681'il 1gb # 38 (leptadenia reticulata), por «fli'i l mir &o (oxystelma esculentum), rili Lui 635 riq- (cryptostegia grandiflora) முதலியவை நமது நாட்டில் வளர்கின்றன. இலை : எதிர் அடுக்கானவை; தனியிலே; இலேயடிச் செதில் அருகித் தோன்றும்; சார்க்கேஸ்டெம்மா (sarcostemma) கொடியில் இலே இல்லே. இலே செதிலாக மாறி இருப்பதுண்டு. மஞ்சரி : நுனி வளராப் பூந்துனரும், துனிவளர் பூந் துனரும் உண்டு. பூ இரு புறச் சமச்சீரானது ஐந்தடுக்கானது ; சூலகம் மட்டும் இருபாலானது ; சூலகமேலானது.

  • அல்லி : 5 இதழ்கள் அடியில் இணேந்தும், மேற்புறம் விளிம்பு தழுவியும் இருக்கும் ; சுரப்பிச் செதில்கள் அடியில் காணப்படும்.

புல்லி : இனேந்த 5 இதழ்கள் உட்புறத்தில் பலவாறு மடிந்து கரோனுவாக (corona) இருக்கும். விளிம்பு தழுவியும், திருகியும், ஒட்டியும் இருக்கும்.