பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 தாவரம்-வா ழ்வும் வரலாறும்

கனி : ஒருபுற வெடிகணி. விதையில் முளேக்கரு பெரியது. முளே சூழ் தசை மெல்லியது. விதைத்துளேயின் பக்கமாக மெல்லிய மயிர்த்துவிகள் அடர்ந்து இருப்பதால், விதை பரவுதல் எளிதாக நிகழும். பயன் அழகு தரும் செடிகள் : ஆஸ்கிளியியஸ் (Ascelepius tubuosa); ஆக்சிபெட்டாலம் (oxypetalum) , செரோ பீஜிய (ceropegia) முதலியன. உத்தாமணி, வேலிப்பருத்தி, ஊசிப்பாலே மருந்துக்காவன. ரப்பர்க் கொடியின் பாலெடுத்து ரப்பர் செய்யக் en Gh. 6ontair6lergb#g (galotropis cigantea van) faun afloop பாகத்தொருவன் சடைமுடிக்குகந்ததென்பர். 3,6ir 6011606-13508 (Convolvulaceae) சர்க்கரை வள்ளிக் குடும்பம் இதில் 50 பிரிவுகளும், 1200 இனங்களும் உள்ளன். செடிகளும், கொடிகளும், சிறு மரங்களுமாக இருக்கும். சற்று வெப்பக் குறைவான நாடுகளில் வளர்கின்றன. இக் குடும்பத்தின் சிறப்பியல்புகளாவன : 1. தண்டு, இலே, காய் முதலியவற்றில் பொதுவாகப் பால் சுரக்கும் குழாய்கள் (latex) உள்ளன. 2. குழாய் முடியில் தாரு உயிரணுத் தசைக்கு (xylem) உள்ளும் புறமும் இரண்டு சல்லடைக் குழாய்த் தசைகள் இருக்கும். 3. அகவிதழ்களின் நடுவே ஒரு பட்டையான தடிப்பு காணப் படும். இது இதழ் விளிம்பிற்கு வரவரச் சிறுத்துவிடும். 4. நேரான சூல்கள் அச்சு ஒட்டு முறையில் சூல் காம் பின்றியே ஒட்டியிருக்கும். F 5. விதையில் முளேயிலே பலவாறு மடிந்திருக்கும். நமது நாட்டில் சர்க்கரை வள்ளி (ipomoea batatas), வள்ளே (ipomoea aquatica), G#96ɔrch G6m iht|3, 6 chiriq- (ipomoea biloba), @@ài 63rią (ipomoea staphylina), t4svgMG sú (cuscuta), feou unGż335m apibgw (cressa critica), 5T 53 #3; Tgli Észor (merrimi: