பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் 283 به ته تخری۹ = PHه படம் 116. கன்வால் வுலே சி (சர்க்கரைவள்ளிக் குடும்பம்) ஜாக்குமாண்டியா மலரும், பாகங்களும் tridentata), 676 $ggpla rist (evolvulus alisinoides), unuair மானிக்கம் (quamoclitpinnata) முதலியன கானப்படுகின்றன. இல . . தனித்து இலேயடிச் செதிலின்றி இருக்கும். கஸ்கூடா என்ற புல்லுருவியில் இலேகளே இல்லே. மஞ்சரி நுனி வளராப் பூந்துனர் பலபடியாகக் கிளேத்து மிருக்கும். இலக்கக்கத்தில் தனிப்பூவாகவுமிருக்கும். பூக்காம்பு இ8ணந்தது போலத் தோன்றும். - பூ : இருபுறச் சமச்சீர் உடையது; கண்கவர் வனப்புள்ள நிறம் அமைந்துள்ளனவுமுண்டு. இரு பாலானது; சில சமயம் ஒரு பால் உறுப்புகள் செயற்படாமல் இருப்பதுண்டு; ஐந்தடுக் கானவை எனினும், பெண்ணகத்தில் 2 சூல் இக்லகளே காணப் படும். பூவடிச் செதில்கள் இரண்டாகவும், அல்லியின் புறத்தில் அகன்றும் இருக்கும். அல்லி : 5 இதழ்கள் தனித்து, விளிம்பு தழுவி இருக்கும். பெரும்பாலும் அல்லிவட்டம் பல நாளேக்கு உதிர்வதில்லே. == புல்லி : 5 இதழ்கள் இணேந்துள்ளன. பெரிதும் புனல் வடிவானது. ஒவ்வோர் இதழிலும் நடுவே அடியிலிருந்து பட்ட்ை யான தடிப்பு ஒன்று காணப்படும். இத் தடிப்பில் மிக நுண்ணிய நீர்க்குழாய்கள் ஊடுருவிச் செல்லும். இதழின் மேல்விளிம்பிற்கு வருங்கால் இத் தடிப்பு வர வரச் சிறுத்துவிடும். T