பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 285 இக் குடும்பத்தின் சிறப்பியல்புகளாவன : 1. குழாய் முடியில் தாரு உயிரணுத் தசைக்கு இரு புறத் திலும், உள்ளும் வெளியேயும் சல்லடைக் குழாய்த் தசைகள் உள்ளன. 2. புல்லி வட்டம் வட்ட வடிவமாக இருப்பதுடன் இதழ்கள் மடிந்திருக்கும். 3. ஐந்து தாதிழைகள் உள்ளன. 4. ஒருபுறம் சாய்ந்த சூலகம் காணப்படும். Bln35 b7 Liq-6b 53,35f (solanum melangena), 376öờr6ɔɔ L– (solannm torvum), Ln6oor:$g5 #35 ir sıf (solanum nigrum), 2-(5&nr# stypiñIG (Solanum tuberosum), 35 # astrof (lycopersicum esculentum), fbrliG);$ $&ae rof (Physalis indica), tôomr&itui (copsicum indicum), l-16o 35u3&ho (nicotiana tobacum), øst in 35609.35 (datura fastulosa) முதலியன காணப்படும். இலை மாறியமைந்த தனி இலேகள் தண்டை ஒட்டி வளர் வதால் எதிராக அமைவதுண்டு (ஊமத்தை). இலேயடிச் செதில் இல்லை. கூட்டிலேகளும் சிலவற்றில் உள (தக்காளி). மஞ்சரி : இலேக் கக்கத்தில் நுனி வளராப் பூந்துணர் இருக்கும், இருபாலானவை, இருபுறச் சமச்சீருடையவை; சில 6u stöðei (13 J 6ör6'Lisbestuur – brunfelsia, 6 dop 3 rsh 356řv - schizanthus, சால்பி கிளாசிஸ் - salpiglossis) ஒரு புறச் சமச்சீர் காணப்படு கின்றது; சூலக மேலான வை. அல்லி : 5 இதழ்கள், சிலவற்றில் 4-6 விளிம்புகளும் தோன்றும், எளிதில் உதிர்வதில்லே, நாட்டுத் தக்காளியில் அல்லி வட்டம் பெரியதாக வளர்ந்து கனியை உட்படுத்திக்கொள்ளும். புல்லி : இணைந்த இதழ்கள் 5; உருளே வடிவாக உள்ளது; சிலவற்றில் அடியில் குழல் போன்றிருக்கும்; ஒரு சிலவற்றில் இரு உதடு உருவாகவும் இருக்கும்; விளிம்பு தழுவியும் மடிந்தும் இருக்கும். ஆணகம் : 5 தாதிழைகள் தனித்துப் புல்லி மேலான வை; ஐந்திற்குக் குறைந்தால் ஒன்று போலியாகிவிடுகிறது. நான்கு