பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தாவரம்-வாழ்வும் வரலாறும்

P: C (5)"ാർ ു ? படம் 118. ஸ்கிராவுலேரியேசி (நீர்ப்பிரமைக் குடும்பம்) ஸ்ாைகா மலரும், பாகங்களும் பெண்ணகம் : இரண்டு சூல் இலே ஈரறைச் சூலகம் ; சூல்பை மேலானது; பல சூல்கள் அச்சு ஒட்டுமுறையில் அமைந்துள்ளன : சூல்தசை அகன்றிருக்கும் ; சூல் முடி இரு பிரிவானது. Esof : 316) i 66, ilq-356pf (Septicidal capsule) ; =a/6oo po Gloriqகனியுமுண்டு. விதையின் புறத்தோல் அகன்று சிறகுபோலவும் பட்டையிட்டும் காணப்படும். வழவழப்பானதும் காணலாம் ; முளே சூழ் தசை மெதுவாகவும் சதைப்பற்றுடனும் இருக்கும். பயன் : டிஜிடாலிஸ் (digitalis) மருந்துச் செடி எனப்படும். பல செடிகள் களேயாக வளர் கின்றன. ஆன்டிரைனம் (antirrhinum), Glou(3 g roofia, ir (veronica), chréid:FGuur (3 Gofu ur (calceolaria), ஆஞ்சிலோனியா, ரசீலியா முதலியவை அழகுச் செடிகளாக வளர்க்கப்படும். oli, 3, 1 j, (3:59 (Acanthaceae) குறிஞ்சிக் குடும்பம் இதில் 240 பிரிவுகளும், 2200 இனங்களுமுள்ளன. இவை இந்தியா, மலேயா, ஆப்பிரிக்கா, பிரேசில் நடு அமெரிக்கா முதலிய வெப்ப நாடுகளில் காணப்படுகின்றன. பல்லாண்டுச்