பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 289 செடிகளும், முட்செடிகளும், புதர்களும், கொடிகளும் உள்ளன. சிறு மரங்கள் அருகித் தோன்றும் ; பெரிதும் வறண்ட நிலத்திலும், நீரிலும், தரையிலும் வாழ்கின்றன. இலை : தனியிலே : எதிரடுக்கானவை ; இலேயடிச் செதி லற்றவை. இலேகளில் சிஸ்டோலித் (cystolith) என்ற கால்சியம் கார் பொனேட் உப்பு மிகச் சிறு கட்டிகளாகி இலேயின் மேற் புறணிக்குக் கீழே காணப்படும். இவை இலேயின் உயிரணுக்களே 62ıgil'iu G3, gjith. Hung, bir Liq-6b G FGB f (strobilanthes kunthianus), esagoog, gpsi of (acanthus illicifolius), Eifdpair of (asteracantha longifolia), o, ør-Frthurth (barlaria mysorensis), airl-Goh 3,607 &m th l 1rth (b. prionitis), Eqi, 6',bT& Ji (justicia gendarussa), birch uneb 6863) + (rhinacanthus communis), ab L–r(3:57 gol– (adhatoda vasica), (3a, T LI I BAHriňi 6 (andrographis paniculata), L–Lureños irtù ở @3 to (ruellia tuberosa), so floo&l four (asystasia), L1356%rool (cardanthera verticellata) oor f4665rpoor. glop n sir Egg609:5 முள்ளி உப்பங்கழியிலும், பகண்டை நெல் அறுத்த வயல்களிலும், குறிஞ்சி நீல மலையிலும் காணப்படும். குறிஞ்சி 12 ஆண்டு கட்குப் பின் பூக்கும். இந்திர புஷ்பம் (thumbergia fragrans) கொடிப்பூ. இதனே இக் குடும்பத்திலிருந்து பிரித்தறிவர். பூ நுனி வளராப் பூந்துணர் பெரும்பாலும் காணப்படும். நுனி வளர் மஞ்சரியும், தனிப்பூவும் உண்டு. இருபாலானவை; ஒருபுறச் சமச்சீரானவை. பூவடிச் செதில் உண்டு; பூவடிச் சிறு செதில்கள் அகன்று மொட்டுகளே மூடியிருக்கும். அல்லி : 4-5 விளிம்புகளேயுடையது. துன்பர்ஜியாவில் அருகியிருக்கும். விளிம்பு திருகியது அல்லது விளிம்பு தழுவியது. புல்லி : 5 பிரிவுகளையுடைய இணைந்த புல்லி; அடியில் குழல் வடிவானது; மேற்புறம் ஈருதடு வடிவானது மேல் உதடு இரு பிரிப்புகளே உடையது ; அக்கான்தஸ் பிரிவில் மேல் உதடு இல்லை ; புல்லி விளிம்பு திருகியவற்றை கன்டார்ட்டே (contortae) என்றும், விளிம்பு தழுவியவற்றை இம்பிரிகேட்டே (imbricate) என்றும் பிரித்துள்ளனர். ஆணகம் : 4 தாதிழைகள் இரண்டு நீளமானவும் இரண்டு குட்டையானவுமாகப் பெரும்பாலான பூக்களில் காணப்படும். இரண்டு தாதிழைகள் மட்டும் இருப்பதுமுண்டு. தாதிழைகள் புல்லி

  • இதுபற்றிய எமது கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் காண்க.

தா-19