பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 தாவரம்-வாழ்வும் வரலாறும் மேலானவை. போலி இழைகள் சிலவற்றில் காணப்படும். த ப் பைகள் பலவாரு ைஅமைப்பும் நிலேயும் உள்ளன. தாதுறை , ! மாதிரி இல்லே. பெண்ணகம் : இரு விதையிலே; இரண்ட்றைச் சூலகம் , ஒவ்வோர் அறையிலும் 2 சூல்கள். அச்சொட்டு முறையின் அமைந்துள்ளன ; சிலவற்றில் இரண்டிற்கு மேற்பட்ட சூல்கள் இருக்கும் தலைகீழான குல் சூல்முடி இரண்டு பிளவுடையது. கனி : அறை வெடிகனி ; உள்ளோட்டுத் தசைக்கனியு மிருக்கும். விதையில் முளேக்கரு பெரிதாக உள்ளது. முளே கர் தசை இல்லே. நீர்முள்ளியில் இரண்டு அல்லது மூன்றிலேகள் ஒரு கணுவின் காணப்படும். கணுக்குருத்து முள்ளாக மாறிவிடும். இதனுடன் இக் கணுக்குருத்தின் முதல் இலேயும் முள்ளாக மாறிவிடுவதால், 4 முட்கள் அல்லது ஆறு முட்கள் காணப்படும். பயன் : நாகமல்லிகை, நீர்முள்ளி, கழுதைமுள்ளி, டபாள் காய்ச் செடி, கருநொச்சி, ஆடாதொடை முதலியன மருந்துக்குப் பயன்படும். கனகாம்பரம் பூவிற்காக வளர்க்கப்படும். கோபுரம், தாங்கி பாம்புக்கடி, தேள் கொட்டுக்கு நல்ல மருந்தாகும். சிலர் கோபுரந்தாங்கியின் மற்ருெரு வகையைப் பெரியா நங்கை என்பர். இதன் இலே கொடிய கசப்பானது. இந்திர புஷ்பம் அழகுக்கு வளர்க்கப்படும். sali lf (35).T 6° (Verbenaceae) நொச்சிக் குடும்பம் இதில் 98 பிரிவுகளும், 2614 இனங்களும் உள்ளன; சிறு செடி களும், புதர்களும், சிறுமரங்களும் காணப்படும். நமது நாட்டில் GLuir(95&io (lippia-nodifiora), 2-6ór6of (lautana indica), con 7 go) (verbena), 173 storir 3549 (clerodendron), 6 Abrởst (vitex negundo), Gußij (gmelina arborea), cup gör&or (premna tomentosa), 356öörl– lorth (avicennia officinalis), Josoun pitu 1gg67 (stachytarphea), (33, ig, (tectona grandis) (ip;56άuuόσr ouari à órp67r. இலை : தனியிலே; எதிர் அடுக்கானவை; சுற்றடுக்கும் உண்டு. நொச்சியில்போலக் கூட்டிலேயும் காணப்படும். இலேயடிச் செதி லற்றது.