பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தாவரம்-வாழ்வும் வரலாறும் லேபியேட்டே (Labiatae) துளசிக் குடும்பம் இதில் 200 பிரிவுகளும், 3200 இனங்களும் உள்ளன. பெரும் பாலானவை ஓராண்டுச் செடிகளே. பல்லாண்டு வாழும் சிறு செடிகளும் புதர்களும் காணப்படும். வன்கொடியும் சிறுமரமும் அருகித் தோன்றும். இக் குடும்பச் செடிகளிலெல்லாம் ஒருவகை எண்ணெய் சுரப்பதால் இவை மணமுள்ளனவாக இருக்கும். நமது நாட்டில் துளசி (ocimum santum), திருநீற்றுப் பச்சிலே (o. sanctumvar), Ibrtij $35/6ir«f (o. canum), Gloil * tq (3ori (coleus vetivarioides), gilthou (leucas aspera), orious (salvia), ubδυδgylhovot , (anisomeles malabarica) QyoA566\u 160r o)/6irf*&£6ότρόσr. தண்டு பெரிதும் நான்கு பட்டையானது. இலை : எதிரடுக்காகவும் வட்ட அடுக்காகவும் அமைந் துள்ளன ; பெரிதும் தனியிலே ; கூட்டிலேயும் உண்டு. இலையடிச் செதில் இல்லே. பூ: போலி வட்ட மஞ்சரியிலும் (verticillaster), நுனி வளராப் பூந்துனரிலும், சிரமஞ்சரியிலும் பூக்கள் உள்னன. ஸ் கூட்டெ லேரியா (scutellaria) கொடியில் தனிப்பூ காணப்படும். பூவடிச் சிறு செதில் சிலவற்றில் உண்டு. பூவடிச் செதில் அகன்று இ&ல போல இருக்கும். இதன் கக்கத்தில் நுனி வளராப் பூந்துணர் காணப்படும். பூக்கள் இருபாலானவை. ஒரு புறச் சமச் சீரானவை ; ஐந்தடுக்கானவை ; சூலகம்மட்டும் 2 சூல் இலகஅள உடையது. அல்லி : 5 இதழ் விளிம்புகள் காணப்படும். ஈருதடு வடிவான அல்லியுமுண்டு; 10, 13, 15 விளிம்புகளும் இருக்கும். புல்லி : 5 இதழ்கள் இணேந்து அடியில் குழாய் வடிவமாகவும், மேலே இரண்டு உதடுகள் போலவும் இருக்கும். மேல் உதட்டில் பொதுவாக 2 இதழ்கள் இணைந்தும், கீழ் உதட்டில் 3 இதழ்கள் இனேந்துமிருக்கும். இதனை : அமைப்பென்பர். கீழுதட்டில் நடுவிதழ் பெரிதாக இருக்கும். ஆசிமாய்டியே என்ற பெரும் பிரிவில் மேலுதட்டில் 4 இதழ்கள் இணைந்தும், கீழுதட்டில் ஒற்றை இதழ்மட்டும் இருக்கும். இதற்கு # அமைப்பென்று பெயர். இதனைப் போலவே டுக்கிரியம் (teucrium) பிரிவில் ஐ அமைப்புக் காணப்படும்.