பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தாவரம்-வாழ்வும் வரலாறும் இக் குடும்பத்தின் சிறப்பியல்பு ; சூல்கள் நேரானவும் ,'. கீழானவும் ; சூல்தண்டு நீளமானது ; சூல்முடி இருபிளவானது. கனி : நான்கு சிறு கொட்டைகளேக் கொண்ட வெடிகill , விதையில் முளேசூழ் தசை முளேக் கருவினல் பெரிதும் உண் ைப் பட்டுவிடும். பயன் நல்ல மனமுள்ள எண்ணெய் இருப்பதால், இதில் பல எண்ணெய்ப் பொருள்கள் சால்வியா (salvia), லாவண்டுலா ( lavandula), (3T mr &ñ» unt fì50t &ñ» (rose marinus), G¡ ln6öt 35it (`mcnllı:1 ) , தைமஸ் (thymus) முதலியவற்றில் கிடைக்கின்றன. @Luthufi tfisörl- (pepermint), Guo ašr:Gm (mentha piperita), ஸ்பியர் மின்ட் (spearmint), m. spicata-விலும் கிடைக்கும். தும்பை, துளசி முதலியவை மருந்துக்கும் சால்வியா, அஜாகா (ajug: ), கோவியஸ் முதலியவை அழகுச் செடியாகவும் பயன்படும். வெட்டிவேர், ஓரிகானம் (origanum), ஹைகோப்பஸ் (hyssopus), திருநீற்றுப் பச்சிலே முதலியவை மணற்திற்கும் வளர்க்கப்படும். &.* 1 um $1*.(31 (Compositae) சூரியகாந்திக் குடும்பம் இதில் 950 பிரிவுகளும், 20,000 இனங்களும் உள. இவை உலகில் எல்லாவிடத்திலும் பரவியுள்ளன. சிறு செடிகளே மிக்குள்ள இக் குடும்பத்தில் இரண்டு சதவீத மரங்களும் சிறு மரங்களும் வெப்ப நாடுகளில் உள்ளன. பூக்குந் தாவரங்களில் மிகப் பெரியதும், மிகச் சிறந்து விரிந்ததும் இக் குடும்பமே யாகும். இதில் பூவடி வட்டமுள்ள சுர மஞ்சரியும், ஐந்து பிரிவுள்ள இணைந்த புல்லி வட்டமும், மெல்லிய மயிர்த் து வியால் ஆகிய அல்லி வட்டமும், தாதுப்பை இனேந்த 5 தாதிழைகளும், பெண் னகத் தாழ்வான இருவிதையிலே ஒரறைச் சூலகமும், அடியொட்டிய ஒற்றைச் சூலும், அதன் கனியும், முளே சூழ் தசையில்லா விதையும் சிறப்பாகக் காணப்படும். இலை : தனித்துப் பிரிவுபட்டும், கூட்டிலேயாகவும் இருக்கும். சிலவற்றின் இலேகள் ஊசிபோலச் சுருங்கியும், செதில்களாக மாறியும் காணப்படும். இலையடிச் செதில் இல்லே.