பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== தாவரக் குடும்ப இயல் 297 கனி: அகின்; அல்லி உதிராமல் ஒட்டியிருப்பதால் கனிச் சிதறல் எளிதாகிறது. விதையில் அகன்ற நேரான முளேக்கரு காணப்படும்; முளே சூழ் தசையில்லே. இக் குடும்பத்தை முதலில் காசினி (Cassini) என்பவர் 2 பெரும் பகுதிகளாகப் பிரிந்தார். பென்தம், ஹ"க்கர் (Bentham and Hooker) இருவரும் அதைப் பின்பற்றினர். அதன்படி முதற் பகுதியான டுபிடிளோரே (tubiflorae) 12 பெரும் பிரிவுகளே உடையது. இவற்றில் குழல் வடிவான புல்லியுடைய பூக்களையும், இரண்டு உதடு உடைய புல்லியாலான பூக்களேயுமே காணலாம். இரண்டாம் பகுதியான சிக்கோரியே (cichorieae) ஒரே பெரும் பிரிவுடையது. இதில் நாக்கு வடிவமான புல்லியுள்ள பூக்கள்தாம் உள்ளன. பயன் : இக் குடும்பத்தின் தாவர அளவிற்கேற்ற பயன் இல்லே என்றே சொல்லலாம். உணவுக்கு ஆகும் லெட்டுஸ் (lettuce), som &#lq uq, astr6y7gyjih (lactuca sativa), fiáš35f (chicory), «fiĉšĜør.fi யத்திலும் (cichorium) கிடைக்கிறைன. &m #535th Gorsso (carthamnus tinctorius) @4 lo-u5'68,553, சிவப்புச் சாயம் கிடைக்கும். அம்ரோசியாவின் (ambrosia artimisifolia) தாதுக்கள் ஒருவகைக் காய்ச்சல் (hay fever) உண்டாக் கும். பல செடிகள், பயிர்களில் வேண்டாத களேயாக வளரும்; சில மருந்துக்கும் பயன்படும் (artemisia, alchimila); பல அழகு தரும் செடிகள் வளர்க்கப்படுகின்றன; அவை சாமந்தி (chrysan themum), @fuêrfb£ (helianthus annuus), 35igyjjia, &irtoji;£? (tagetes), fisör gofuu T (zinnia), 62p6â496»J 3 th (helichrysum), டாலியா (dahlia), கோரியாப்சிஸ் (coreopsis), காஸ்மாஸ் (cosmos) (p#66uu6or. Eiffeomrtijensoor6oof (eclipta alba) gebungb நோய்க்கு நல்ல மருந்தென்பர். இக் குடும்பம் பூக்குந் தாவரங்களில், அதிலும் இருவிதையிலேத் தாவரங்களில் மிகச் சிறந்து விரிந்த பரிமைப் பண்புடையது. இத் தாவரங்கள் பெரிதும் செடிகள். பூக்கள் குழல் வடிவினவும், ஒருபுறச் சமச்சீருள்ள இரண்டு உதடு உடையனவும், நாக்கு வடி வினவும். இதல்ை இவை பூக்குந் தாவரங்களில் அதிகமாக வளர்கின்றன. எல்லாவிடங்களிலுங் காணப்படுகின்றன. பல பிற செடிகள் வளர முடியாத சூழ்நிலைகளிலும் இவை நன்கு வளர் கின்றன.