பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 தாவரம்-வாழ்வும் வரலாறும் இவற்றிற்கெல்லாம் பல காரணங்கள் உண்டு : 1. ஆனகப் பெண்ணக உறுப்புகளே உண்டாக்கும்போது சிக்கனம் உடைமை. அ. இதனேப் இப் பூக்களின் அல்லியில் காணலாம். இதழ் களுக்குப் பதிலாக மயிர்த்துாவிகள் உள்ளன. ஆ. ஆனகத்தில் 5 தாதிழைகளே உள்ளன. இ. சூலகத்தில் இரு விதையிலேகளே உண்டு. 2. வண்டு, தும்பி முதலியவைகளேத் தம்பால் அழைத்துப் பெரும் பயன் அடைதல். அ. இவற்றின் பூ மஞ்சரி மிக அழகானது; கண்கவர் வனப் புடையது; மனமுடையது; தேன் சுரப்பது; ஆகவே, வண்டு, தும்பி, சுரும்பு எளிதாக அழைக்கப்படும். ஆ. ஆயிரக்கணக்கான பூக்கள் உள்ளன; பூக்களின் அமைப்பும், தாதுக்களே வெளிப்படுத்தும் முறையும், வண்டுகள் வந்து தங்கிப் பிற மகரந்தச் சேர்க்கை செய்தலும் இயல்பாக அமைந்துன்ளன. ud 13593 smr soldiq:Gu 1 (Monochlamydeae) இப் பெரும் பகுதியில் இருவிதையிலேத் தாவரங்களே உள்ளன. எனினும், மூன்றடுக்கான பூக்கள் காணப்படும். இதல்ை இவை ஒருவிதையிலேத் தாவரங்களுடனும் ஒரு சார் ஒற்றுமையுள்ளன. ஆகவே, இவை ஒரு விதையிலேத் தாவரங் கட்கும், இருவிதையிலேத் தாவரங்கட்கும் இடையில் வைத்துக் கருதப்படுவதே நன்று. பென்தம், ஹாக்கர் இருவரும் இவற்றை 8 பெரும் பிரிவு களாகப் பிரித்துள்ளனர். இவற்றில் அல்லி போன்ற பூவுறை ஒன்று மட்டும் இருக்கிறது. இதல்ை இப்பெரும் பகுதி இப் பெயர் பெற்றது.