பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 299 9un sin (3,6” (Amaranthaceae) கீரைத்தண்டு குடும்பம் இதில் 64 பிரிவுகளும், 800 இனங்களும் உள்ளன. பெரும் பாலும் இவை ஆப்பிரிக்கா, அமெரிக்கா நாடுகளில் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றன. ஒராண்டுச் செடிகளும், பல்லாண்டுச் செடிகளும், சிறு மரங் களும், கொடிகளும் உள. இலை : தனியிலே; எதிர் அடுக்காகவும் சுற்றடுக்காகவும் இருக்கும் ; இலேயடிச் செதில் இல்லே. பூ : நுனி வளர் பூந்துனரில் பூக்கள் உள்ளன. ஆண் பூக் களும், பெண் பூக்களும், இருபாற்பூக்களும் கலந்து ஒரு மஞ்சரி யிலேயே இருப்பதுண்டு; இருபுறச் சமச்சீரானவை; பெரிதும் பால் தனித்தவை; பூவடிச் செதில் நிலேத்திருக்கும்; பூவடியில் சிறு செதில்கள் 2 உண்டு. பூவுறை (perianth) ஒரடுக்கானது. புறப்பூவுறை அல்லி போன்றது. 3 முதல் 5 வரை இதழ்கள் தனித்தும், அடியில் இணேந்தும் இருக்கும். ஆணகம் : தாதிழைகள் 5. பூவுறை இதழ்கட்கு எதிரில் உள்ளன. தாதுத் தாள்கள் குவிகோணமாகப் படிந்துள்ளன தாதுப் பைகள் 2 அல்லது 4 அறைகளே உடையன. به رایانه به GPRs) Ag ؟ அமரான்டேசீ (கீரைத் தண்டு குடும்பம்) நாயுருவி மலரும், பாகங்களும்