பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவர அறிவு ங் இந்நாளில் உலகெங்கும் காணப்படும் தாவரங்கள் பூத்துக் காய்க்கும் இயல்பின. இவை தாவர உயிர் வாழ்வில் உயர்ந்து விளங்கும் சிறந்த கட்டத்தில் உள்ளவை. இவ் வகைத் தாவரங் கள் தோன்றி ஏறக்குறைய 600 இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்பர். நம்மவர் இவற்றை மரம், செடி, கொடி என்று பிரித் தனர். தாவர அறிஞர்கள் இவைகளேயெல்லாம் ஒரு விதையிலைத் தாவரம் என்றும், இரு விதையிலைத் தாவரம் என்றும் பிரித்தறிவர். எடுத்துக்காட்டாகத் தென்னே, பனை, மூங்கில், நெல், கம்பு, சோளம், கோதுமை முதலியன் ஒரு விதையிலேத் தாவரங்கள். இத் தாவரவிதை முளேக்கும்பொழுது ஒற்றைப் பருப்பு மட்டும் முளேயில் ஒட்டிக்கொண்டிருக்கும். மா, பலா, வேம்பு, துவரை, அவரை, குன்றி முதலியவை இரு விதையிலேத் தாவரங்கள். இவைகளின் விதை முளேக்கும்பொழுது இரண்டு பருப்புகளும் முளேயில் ஒட்டிக்கொண்டு வளரும். ஒருசில நிலமட்டத்தின் மேலும், சில நிலமட்டத்தின் கீழும் இருக்கும். முளே கிளம்பிவரும் பொழுது விதையிலிருந்து தோன்றி தாவரத்தின் முதல் இலேகளாய் விரிவதால் இவை விதையிலே எனப்படும். | | | | | ||

தாவரங்களில் பலவேறு பிரிவுகள் இருப்பினும் (படம் 12) பூக்குந் தாவரங்களைப்பற்றி முதலில் அறிந்துகொள்வது எளிது. அதல்ை இவ்வகையான தாவரங்களின் வெளியமைப்பியல், உள்ளமைப்பியல், குடும்ப இயல் முதலிய பகுதிகளே இப் பாகத்தில் தெரிந்துகொள்வோம். F மனிதன் பூக்குந் தாவரங்களே மிகப் பழங்காலந்தொட்டு அறிந்துவந்தான். உணவுக்கும் மருந்துக்கும் தாவரங்கள் இன்றி யமையாதன. செடி, கொடி, மரம் எனத் தாவர சங்கமத்தைத் தொல்காப்பியர் முதலான நமது முன்னேர்கள் பிரித்தறிந்தனர். கிரேக்க அறிஞர்களில் சிலர் தாவரங்களே முறையாக அறிந்திருந்