பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தாவரம்-வாழ்வும் வரலாறும் பெண்ணகம் : சூல்பை மேலானது; இரண்டு சூல் இலேகளே உடைய ஒரறைச் சூலகம்; அடி ஒட்டிய ஒற்றைச் சூல் சிலவற் ப் லும், பல சூல்கள் சிலவற்றிலும் காணப்படும்; சூல் படுக்கையாக து சூல்தண்டு 1 முதல் 3 வரை இருக்கும்; சூல்முடியும் அங்கனமே. கனி : வெடிகனி சிறு கொட்டை, உள்ளோட்டுத் தசைக்கனி, தசைக்கனி முதலியவெல்லாம் காணப்படுகின்றன. மு.ே . கருவைச் சுற்றி முளே சூழ் தசை மிக் குளது. பயன் : கீரைத்தண்டு (amaranthus) இளங்கீரை உணவுப் @lum Q56TT T~l' l iuu6örl j©uħ. Bitu-G55)?uo5ör (achyranthes aspera ) வேர் பல் துலக்கவும் மருந்துக்கும் பயன்படும். Gil 1mt65r@ filo, 6mor 600f, 3, (alternanthera triandra) ef) dou «» spol வுக்கும் மருந்துக்கும் உதவும். அழகுச் செடிகளாக வாடா undi)o{36o3; (gomphrena globosa), (335 Tự)*6) + Tđơờraơ> t - (celosia cristata), jogounl'i 6 Litro5r@ § 5655r6oof (alternanthera) 158m (aerva lanata) (ip356stu 16or 6x16mri # 35 l'illu@th. Lb GL168 ur (pupalia), அக் நிடா (acnida) முதலிய பல செடிகள் களேயாக வளர்கின்றன. u I, GLI I i LîGü 13 (Euphorbiaceae) ஆமணக்குக் குடும்பம் இதில் 283 பிரிவுகளும், 7300 இனங்களும் உள்ளன. உலகில் பல பாகங்களிலும் வளரும். எனினும், வெப்ப நாடுகளில் மிகுதியாக உண்டு. சிறு செடிகளும், புதர்களும், மரங்களும் ஆன இவற்றில் பால் வடியும் கள்ளி போன்ற தாவரங்கள் சதைப் பற்ருனவை. இலை தனி இலே, கூட்டிலே இரண்டும் காணப்படும்; சுற்றடுக் கானவை; எதிரடுக்கும் வட்ட அடுக்கும் காணப்படும்; இலே அடிச் செதில்கள் உண்டு; இவை மயிரிழைகளாகவும், சுரப்பிகளாகவும், முட்களாகவும் மாறியிருக்கும். பூ : பால் வேரு னது. பெரிதும் இருபுறச் சமச்சீரானவை; அல்லியும் புல்லியும் காணப்படும்; அன்றி, இரண்டில் ஒன்ருவது இரண்டுமாவது இல்லாதிருப்பதுண்டு.