பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தாவரம்-வாழ்வும் வரலாறும் பயன் : உலகிற்கு வேண்டிய ரப்பரில் 90-95 சதவீதம் hevea brasiliensis un röstsid 6rGdh 35ú Lu@th. In rousireifi (manihot utilissima), வேர்க்கிழங்கு உணவாகும். நெல்லிக்காய் (phyllan. thes emblica) மருந்துக்கும் ஊறுகாயாகவும் பயன்படும். தில்லே (excoecaria agalocha) உப்பங்கழித் தாவரமாக உள்ளது. தில்லே மரம் மிகுந்திருந்தமையின், தில்லேயென்பது சிதம்பரத்தின் பழம் பெயராகும். தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன் மன்றம் ? என்பது காண்க. தேவாரத்தில் கோயில் என்பது தில்லையைக் குறிக்கும். & gJJ ö 356ir6,fi (euphorbia antiquorum), 6)l 165r£6ό ά 6i oifl (euphorbia-tirucafti), Grigol Glogof (acalypha indica), soithunu böı Lu3 #ff (e. hirta), Lb &ơi ở 35m Eb futh (tragia involucrata) trgyi, già gử Liu@9 Gh. fili Br6B6B6stuur (kirganelia reticulata ), புத்ரன் ஜீவா (putranjiva roxburgii), குரோசோபொரா (cro/0phora prostrata), < 56ofur (agyneia bacciformis), LGMu u (flugea leucopyrus), gt 68uur ungoor #g (croton sparsiflorus) முதலியவை சிறு புறவில் தாமே வளரும். குரோட்டன் பிரிவிலும், கோடியம் (codiaum) பிரிவிலும் பல அழகுச் செடிகள் வளர்க்கப் படுகின்றன. டாக்சிகோடென்ரான் (toxicodendron) கொடிய நச்சுமரம். காட்டாமணக்கு (jatropha glanduifera), மலேயா மணக்கு (i. curcas) முதலியவை வேலிக்கு வளர்க்கப்படும்.