பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ஒருவிதையிலேத் தாவரங்கள் 3.05 தண்டு ஒன்ருயினும் சுவர் ஒட்டுத் தசைகளைப் பொறுத்துப் பிரிந் துள்ளன; ஆண கப் போலியும் இருப்பதுண்டு; கனி தசைக் கனி போன்றது; பல விதைகள் முளே சூழ் தசையின்றி உள்ளன. நமது நாட்டில் வாலிஸ் நீரியா (Vallisneria spiralis), ஹைட் fiebsor (Hydrilla verticillata), sabu le 6stuur (Ottelia alismoides), ஹாலொபைலா (Halophila oveta) முதலியன வளர்கின்றன. GôsôGu 16 (Liliaceae) வெங்காயக் குடும்பம் இதில் 240 பிரிவுகளும், 4000 இனங்களும் உலகில் எல்லா விடங்களிலும் காணப்படுகின்றன. பெரும்பாலானவை வெப்ப நாடுகளில் உள்ளன. பெரிதும் பல்லாண்டுச் செடிகள். மட்டத் தண்டுக் கிழங்கு, கந்தம் (corm) முதலியன நிலத் தண்டுகளில் வளரும். bung birl Lią si 3,5 rouf (Asparagus racemosus), siva» tesor#6řo (Smilax), Glerá chrbst, sir (Gloriosa superba), 35 sög6ɔɔyp (Aloe), op réir (Sansevieria roxburghiana), tą. J FG) (Dracaena terniflosa), விலியம் (Lilium), வெங்காயம் (Allium cepa), உள்ளிப் பூண்டு (Allium sativum), bfi Glaudi 35 ruuth (Urginea indica) op 3563u6oo6u காணப்படும். தண்டு நேராகவும், கொடியாகவும் நிலத் தண்டாகவும் இருக்கும். தண்டு இலே (cauline) சுற்றடுக்காகவும் வட்ட அடுக் காகவும் இருக்கும். சிலவற்றில் இலே செதிலாகவும், கூர்முள்ளாகவும் (spines) மாறிவிடும். வெங்காயத்தின் தண்டு போன்ற இலேயை வட்ட இலே (centric leaf) என்பர். இலேயின் நரம்பு முறை ஒரு போக் கானது (parallel); பலவகை மஞ்சரி காணப்படும். பூ : இருபாலனது; பால் வேறுபாடு உள்ள பூக்களும் தனித் தனிச் செடிகளில் உண்டாகும். அனேகமாக இருபுறச் சமச் சீரானவை. பூவுறை (perianth) பெரியதாகவும், பகட்டாகவும் இருக்கும். புல்லி போன்றவை 6 இதழ்கள் இரண்டு வட்டத்தி லுள்ளன. 4 அல்லது ஆறுக்கு மேற்பட்டதும் சில வேளே காணப் படும். அல்லி என்றும் புல்லி என்றும் வேறுபாடில்லாதவை; விளிம்பு ஒட்டியவை. | தா-20