பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தாவரம்-வாழ்வும் வரலாறும் يتم ם פc ご*ごTご+ご 2.கு) qř படம் 124. லிலியேசி. வெங்காயக் குடும்பம் சதாவரி மலரும் பாகங்களும் ஆனகம் : தாதிழைகள் 6: சிலவற்றில் 3, 4, 12 காணப் படும். பூவுறை மேலானவை; தாள்கள் தனித்தும், குவிகோண மாகியும் இருப்பதுண்டு. தாதுப் பை உட்புறத்தும் வெளிப்புறத்தும் வெடிக்கும். அடியொட்டியும், எங்குந் திரும்பக்கூடியதாகவும் (versatile) @@5<ígyth. பெண் ணகம் : மூன்று சூலிலே, மூவறைச் சூலகம். பல சூல்கள் சுவர் ஒட்டு முறையில் 3 சூல் ஒட்டுத் தசையில் இரண் டடுக்காக அமைந்துள்ளன. குற்பை மேலானது; சூல்தண்டு மூன்றும் காணப்படும்; சூல் முடி மூன்ருகப் பிளந்திருக்கும்; அறை வெடிகனியும் சுவர் வெடிகனியும் காணலாம்; விதையில் முளே சூழ் தசை நிரம்பியுள்ளது. பயன் : இதில் ஏறக்குறைய 160 பிரிவுகள் அழகு செடிக ளாகப் பயிராக்கப்படுகின்றன (லிலியம், டுலிப் (tulip) சதாவரி1. வெங்காயம், உள்ளிப்பூண்டு உணவுக்கு வேண்டப்படும். செங் காந்தளின் நிலத்தண்டு பச்சை நாவி என்ற கொடிய நச்சுப் பொருள். இதில் கால்கொசீன் (colchichie) என்ற நஞ்சு இருக் கிறதாம். இதன் பூக்கள் மிக அழகானவை. கற்றழிையில் நார் எடுக்கப்படுகிறது. முரள் மருந்துக்கு உதவும்.

  • செங்காங் த8ளப்பற்றிய எமது கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் காண்க.