பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 307 LITGLI (Palmae) தென்னைக் குடும்பம் இதில் 210 பிரிவுகளும், 4000 இனங்களும் உள்ளன என்பர். இக் குடும்பம் வெப்ப நாடுகளில் வளரும் மரங்களால் ஆனது. புதர்களும் கொடிகளும் உண்டு. தண்டு பெரியதும் மிகச் சிறியதுமாகக் காணப்படும். இவுை கிளேப்பதில்லே. நமது நாட்டில் Lrm-3 G (Areca Catechu), 6)#6ởi đàor (Cocos Nucifera), Lổồơr (Borassus Flabellifer), F#3 ih (Phoenix sylvestris), (rsfü L1&or (Corypha umbraculifera), &a-jb;* fí l , &or (Caryota urens), 10 ruhl I (Calamus rotung) முதலியன காணப்படுகின்றன. இலேகள் மரத்தின் நுனியில் குவிந்துள்ளன. இலேக்காம்பு காணப்படும். இலேயடி அகன்று தண்டைச் சுற்றிப் பிணேத்திருக்கும். இலேக்காம்பு அகன்று இருபுறத்திலும் முட்களாக விரிந்திருப்பதுமுண்டு. தனி யிலையாக அகன்று விரிந்தும் (பனே), கூட்டிலேயாக நீண்டு சிற்றிலே களைக்கொண்டும் (தென்னே), நடு நரம்பு நன்கு பருத்து இலேயின் கடைசிவரையில் நீண்டும் இருக்கும். பூக்கள் : கலப்பு மஞ்சரியில் பாளேயால் மூடப்பெற்று, வளர்ந்து, பாளே வெடித்து மலரும் பூக்கள் சிறியவை; இருபுறச் சமச் சீரானவை; காம்பற்றவை; அல்லது மிகச் சிறு காம்பு கானப் படும் ; பொதுவாகப் பால்வேறுபாடுடையவை ; பனேயில் போலத் தனித்தனித் தாவரத்தில் உள்ளன ; தென்னேயில் பால் வேருன பூக்கள் ஒரே மரத்தில் இருக்கும் ; இருபாலான பூக்களுமுண்டு; பூவுறை 6 பிரிவுகளானது ; இரண்டு வட்டங்களில் உள்ளன; வெளியுறை அல்லிபோன்றது ; விளிம்பு தழுவியது ; உள்ளுறை புல்லி போன்றது ; ஆண் பூவில் விளிம்பு ஒட்டியிருக்கும் ; பெண் பூவில் விளிம்பு தழுவியிருக்கும் : தாதிழைகள் ஆறும் (3-8) இரு வட்டங்களாக உள்ளன ; தாள் குட்டையானது ; தாதிழைகள் தனித்துள்ளன ; பெண்ணகம் ஒன்றே சிலவற்றில் மூன்று கூடக் காணப்படும் ; சூல் பை மேலானது ஒன்று முதல் மூன்று சூல் இ&லச் சூலகங்கள் ; மூன்றிலும் தனித்தனி ஒருகுல் காணப்படும்; சூல் அடியொட்டியும் அச்சு ஒட்டியும் இருக்கும் ; நேரான சூலும் தொங்கு சூலும் உள்ளன. == கனி : தசைக் கனி ; உள்ளோட்டுத் தசைக் கணி; விதையில் முளே சூழ் தசையிருக்கிறது : முளேக் கரு சிறியது ; இதன் இட அமைப்பைக்கொண்டு இத் தாவரங்களின் பிரிவுகளைக் கூறலாம்.