பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 五TQ打 ம்-வா ழ்வும் )ா படம் 125. பா.மே (தென்னேக் குடும்பம்) தென்னை மலரும், பாகங்களும், பயன் : இக் குடும்பம் மிகவும் பயனுள்ள குடும்பங்களில் ஒன்று. தென்னேயின் பயன்களைப் பலவாறு பிரிக்கலாம். இலே, கள், இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் முதலிய இவற்றின் பயன் யாம் அறிந்ததே. இது போலவே பனேயின் 128 பயன்களேத் திரட்டி யாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடி யுள்ளார். ஈழத்துணவில் பனேயின் பயன்படு பொருள்களும் உண்டுபோலும், ஈச்சம் பழம் அரேபியா நாட்டில் மிகுதியாக உண்டு, பிரம்புக் கொடியின் மிக நீளமான தண்டு பலவேறு கைத்தொழில்களுக்குப் பயன்படும். மெட்ரோசைலான் (Metroxylon sago) என்பதன் தண்டிலுள்ள சோற்று உயிரணுக்களி லிருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. வெற்றிலேயுடன் சேர்த்துக் கொள்ளப் பாக்குப் பயன்படும். அரிகா சாபிடாவின் (Arec: sapida) நுனிக் குருத்து முட்டைகோஸ்போல உண்ணப்படும்.