பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 126. மியூசேசி (வாழைக் குடும்பம்) வாழை மலரும், பாகங்களும். பயன் : வாழைக்காய், கனி உணவாகும். வாழையில் நார் எடுக்கப்படுகிறது. வாழையில் நூற்றுக்கணக்கான புதுப்புது இனங்களும் வகைகளும் உண்டாக்கப்படுகின்றன. ஃபிலிப்பைன் நாட்டில் மூசா டெக்ஸ்டைல்ஸ் (Musa Textiles) என்ற மரத்தின் பட்டையிலிருந்து நார் எடுக்கப்படும். இதற்கு மணிலா ஹெம்ப் என்று பெயர். இந்த நாருக்காக இம் மரம் பயிரிடப்படுகிறது. ஹெலிகோனியா (Heliconia), ஸ்டிரிலிட்சியா (Strelitzia) ஆகியன அழகுக்காக காலிஃபோர்னியாவிலும் ஹவாயிலும், வளர்க்கப்பட்டுப் பெருவிலேக்கு விற்கப்படுகின்றன. ராவலைா (Ravenala madagascariensis) மரத்தை வழிப்போக்கர் வாழை என்பர். இதுவும் அழகுக்கு வளர்க்கப்படுவது. - = $ $ G, FG113, F (Zingiberaceae) இஞ்சிக் குடும்பம் இதில் 47 பிரிவுகளும், 1400 இனங்களும் உள்ளன. வெப்ப நாடுகளிலும், சற்று வெப்பம் குறைந்த நாடுகளிலும் வளர்கின்றன. பெரிதும் பல்லாண்டுச் செடிகள் ; நிலத் தண்டு உடையன. Bungil sbírt: tq-6b @@5 F (Zingiber Officinalis), ıngibergir (Curcuma longa), Ĝør -l-iĥ (G345 m 6Âþ l - tř) (Costus speciosus) முதலியன வளர் கின்றன.