பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 3 11 இலகளின் அடிப்பகுதி பட்டையாக நீண்டு ஒன்ருயி னேந்து தண்டுபோலத் தோன் றும் ; இலேக்காம்பும் கானப் படும் ; இலேயின் அகன்ற பகுதிக்கும் இலேக்காம்புக்கும் அல்லது இலே அடிக் (பட்டை) கும் இடையில் செதில் போன்ற லிக்கூல் (ligule) காணப்படும். இலேயடியிலும் து னி யி லு ம் சிறியதாகவும், நடுவில் அகன் றும் இருக்கும் ஒருபோகு நரம்புகள் இறகன்ன அமைந் துள்ளன. காம்பில்லா மஞ்சரியும், துனிவளர் மஞ்சரியும், தனிப் பூவும் காணப்படும். தனிப் பூவும், பல பூக்களும் அகன்ற படம் 127. பூவிலேக் கக்கத்தில் இருக்கும். ஜிஞ்சி பெரேசீ (இஞ்சிக் குடும்பம்) அல் பீனியா மலரும், பூச்சித்திரங்களும் பூ : இரு பாலானது. ஒழுங்கற்றது, பூவுறை 6 இதழ்களே இரு வட்டங்களில் உடையது. புற்விதழ் வட்டம் மூன்று விளிம்பு களே க்கொண்டு மெல்லிய பாளே போன்றிருக்கும். புல்லிபோன்ற அகவிதழ் வட்டத்தில் 3 பிரிவான அமுகிய இதழ்கள் காணப்படு கின்றன. மேற்புறத்திலுள்ளதுமட்டும் அகன்றது; தாதிழை ஒன் றே தாது உகும். எதிரில் அகன்ற த திழைப் போலி ஒன்றும், சிறிய தாதிழைப் போலி ஒன்றும் இருக்கும் சூலகம் தாழ்வானது ; மூன்று சூல் இலே மூவறைச் சூலகம் அல்லது ஒரறைச் சூலகம் காணப்படும் ; சுவர் ஒட்டிய சூல் தசை மூன்றிலும் பல குல்கள் ஒட்டியிருக்கும் ; சூல்முடி சிலவற்றில் பூவறைக்கு வெளியி லிருக்கும் ; இரு பிளவானது ; கனி மூன்று பிரிவானது; அறை வெடிகனி, முளேகுள் தசை உண்டு முளேக் கரு நீளமானது. பயன் : இஞ்சிச் சாறு பலவாறு பயன்படுகிறது. மருந்துக்குப் பெரிதும் வேண்டப்படும். மஞ்சள் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும். தமிழ் நாட்டு மகளிர்க்கு மங்கலப் பொருள் மஞ்சள்;