பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 தாவரம்-வாழ்வும் Ի) III ոէlII யம் மங்கல மகளிர் மஞ்சள் பூசிக்கொள்வது மிகச் சிறப்பு ையது . மஞ்சளில் மற்ருெரு வகையான கஸ்துரி மஞ்சள் நறுமணம் உடையது. ஏலக்காய் மணப்பொருளாக உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும். பேரரத்தை மருந்துக்கு உதவும். படம் (1:7-11 இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ரில்ைமின (Rencalmiki) புள் சித்திரம் படம் (127-2). இதிலுள்ள பூவின் சித்தியம் பியெ ன கன் (R. Brown) கொள்கைப்படி ஆனகம் மட்டும். வெளிவட்டத்தில் 2 புல்லி போவிகளும் லேபெல்லமும் சேர்ந்து மூன்று. உள்வட்டம் இரண்டு சுரப்பிகளாகவும், ஒரு தாதியை யாகவும் உள்ளது. 3,r(35 srst (Cannaceae) கொட்டை வாழைக் குடும்பம் இதில் ஒரு பிரிவும் 30-60 இனங்களும் உள்ளன. வெப் ዘ•ዛ ( ካ) களில் வளர்கின்றன. பல்லாண்டுச் செடிகள். நிலத் தண்டி ன் மூலம் பயிராக்கப்படும். இலேகள் நடுவில் அகன்று இரு முனே பும் குறுகி இருக்கும். இலைக் காம்பும் இலேயடிப் பட்டையும் உண்டு. பட்டைகள் ஒன்ருகிப் போலித் தண்டு காணப்படும். இறகன் ன நரம்பமைப்புடையது. நடு நரம்பு பெரியதாக இருக்கும். பூக்கள் : பெரியவை; எடுப்பாகத் தோன்றும்; இரு பாலான வை; ஒழுங்கற்றவை ; ஒவ்வொன்றும் ஒரு பூவிலேக் கக்கத்தில் உண்டாகும். பூக்காம்பு உண்டு; பூவுறை மும்மூன்றன இரு வட்டங்களில் காணப்படும். புறவுறை மூன்றும் பச்சை, கருஞ் சிவப்பு நிறமானவை ; கனியில் நிலத்துப் பற்றிக்கொண் டிருக்கும் ; உள்ளுறை இதழ்கள் மூன்றும் நீளமானவை ; நேரா னவை ; அடியில் குறுகி இருக்கும். ஆணகம் : பல மாறுதல்களே உடையது; தாதிழைகள் ஆறும் சில சமயம் நான்காகக் குறைந்துமிருக்கும்; எல்லாம் புல்லியிதழ் போன்றவை; புறவட்டத்துத் தாதிழைகள் மூன்றும் செயலற்று மாறியுள்ளன. இவற்றுள் ஒன்று மட்டும் உள் வளைந்து அழகாகத் தோன்றுவதுண்டு. இதனே லேபெல்லம் (labellum) என்பர். உள் வட்டத்துத் தாதிழைகள் மூன்றில் இரண்டு புல்லியிதழ்" போலவும் செயலற்றுமிருக்கும். மற்ருென்றும் புல்லியிதழ் போன்றதாயினும் மேற்புறத்தில் ஒரு பாதி தாதுப் பை உடையதாய் தாது விளேத்து நிற்கும். சூலகம் தாழ்வானது; மூன்றறைகள் உள்ளன. பல