பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலைத் தாவரங்கள் 3.13 படம் 128. கானே சீ (கொட்டை வாழைக் குடும்பம்) கொட்டை வாழை மலரும், பூச் சித்திரங்களும் சூல்கள் காணப்படும் ; மேற்புலத்தில் சூல்தண்டு புல்லியிதழ் போன்று மாறியிருக்கும் வெடி கனியின் புறத்தோல் வலிய முள்ள டர்ந்தாற்போலிருக்கும் விதையில் மிக வன்மையான முளை சூழ் தசையிருக்கும் , முளேக்கரு நேரானது. பயன் : எல்லாச் செடிகளும் அழகுக்காக வளர்க்கப்படும். இந்நாளில் வாழையுடன் இதைக் கலவியிணைப்புச் செய்து ஆய்ந்து வருகின்றனர். பூவின் அமைப்புபற்றிப் பலர் பலவாறு கருதுகின்றனர். இதனைப் படத்திலுள்ள பூச் சித்திரங்களிற் காண்க. படம் (128-1). பழங்கொள்கைப்படி கொட்டை வாழையின் ஆனகம். வெளி வட்டத்தில் இரண்டு புல்லி போலிகளும் அருகி ஒழிந்த X மற்றென்றும் போலித் தாதிழைகள். -