பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 தாவரம்-வாழ்வும் வரலாறும் உள்வட்டத்தில் அகன்று அழகிய லேபெல்லம், ஒரு புல்லி போலி, ஒரு தாதுப் பை உடைய புல்லிபோலி இவை மூன்றும் போலித் தாதிழைகள். படம் (128-2): ஐக்ளர் கொள்கைப்படி கொட்டை வாழை, யின் ஆன கம். வெளி வட்டத்தில் மூன்று தாதிழைகளும் அருகி ஒழிந்தன. உள் வட்டத்தில் ஒன்று மறைந்துவிட்டது; லேபெல்லம் இரண் டாவது ; இரண்டு புல்லி போலிகளும் ஒரு தாதுப்பையுடைய புல்லிபோலியும் சேர்ந்து மூன்ருவது போலித் தாதிழை ஆகிறது. படம் (128-3) : (கான இண்டிகா) கொட்டை வாழையின் பூச் சித்திரம். uDJ 65 (31_F (Marantaceae) மராந்தா குடும்பம் இதில் 26 பிரிவுகளும் 350 இனங்களும் உள்ளன. வெப்ப நாடுகளில் வளரும் பல்லாண்டுச் செடிகள். நிலத்தண்டு சற்றுச் சதைப்பற்ருனது ; இலேகள் இரு பத்தியானவை; இலே நீண்டும், முட்டை வடிவாயும், இரு முனேயுங் குறுகி நடுவில் அகன்றும் இருக்கும். நடு நரம்பிலிருந்து ஒருபோகு நரம்புகள் இறகன்ன அமைந்துள்ளன. இலேக் காம்பு சிறகுபோல இருபுறமும் அகன் றிருக்கும். இலேக் காம்புக்கும் இலேப் பரப்பிற்கும் இடையில் ஒர் இணேப்புக் காணப்படும். - மஞ்சரி : கலப்பு மஞ்சரியும், காம்பில்லா மஞ்சரியும் பாளே போன்ற பூவிலேக்குள் தோன்றும். பூ இருபாலானது ஒழுங்கற்றது; பூவுறை இதழ்களே இரு வட்டங்களில் உடையது. புறவுறை 3 அல்லியாகவும், அகப் பூவுறை 3 பிரிவுடைய புல்லியாகவும் இருக்கும். புல்லி அடியில் குழல் போன்றது. ஆணகம் : இரு வட்டங்களிலானது. வெளிவட்டத்தில் 1 அல்லது 2 புல்லி போலியாகவும், உள்வட்டத்தில் ஒரு தாதிழை செயற்படுவதாகவும் ஒன்று அல்லது இரண்டு புல்லி போலியாகவும் காணப்படும். இத் தாதிழை ஒன்றும், புல்லி