பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 3.15 போலித் தாளுடையதாகவும் மேல் விளிம்பில் ஒர் அறையில் தாது உகுப்பதாகவும் உள்ளது. பெண்ணகம் : இது தாழ்வானது மூன்றறைகளே உடையது; இரண்டு அறைகள் பொதுவாகச் செ யற்படுவதில்லே ஒற்றைச் சூல் அச்சு ஒட்டுமுறை யில் அமைந்துள்ளது ; சூல் தண்டு அகன்றது ; சுருண்டுமிருக்கும் , அறை வெடி கனி அல்லது சதைக் கனி போன்றிருக்கும் ; விதையில் பத்திரியிருக்கும் முளே சூழ் தசை மிக்குள் ளது. முளேக் கரு வவேந்தும் மடிந்துமிருக்கும். பயன் : மேற்கிந்திய பாண்ட நிலத் தண்டுக்கிழங்கி லிருந்து ஒருவித ஸ்டார். சுப் பொருள் கி டைக்கிறது. இது எளிதில் சீரணிக்கும் இயல்புடையது. மற்றவை அழகு தரும் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. ®J ruf(3ssr (Gramineae) நெற் குடும்பம் இது மிகப் பெரிய குடும்பங்களுள் ஒன்று. இதில் 450 பிரிவு கரும், 1500 இனங்களும் உலகில் எங்கனும் பரவியுள்ளன. மித வெப்பமான பகுதிகளில் இது மிகுந்து காணப்படும். Ibung, biri' ri i Gybi (Oryza sativa), Gastrgy 6ɔɔto (Triticum vulgare), a, rò, a, rui15 (3 , u or , h (Sorghum vulgare), αρόφό (3* rorib (Zea-mays), (3o, tjwo1u ø, (Eleusine coracana), c6thl-! (Pencisetum typhoides), 49&oi (Kora sctaria), a roon (panicum milliare), குதிரைவாலி (Echinochola solona), வரகு (Paspalum scrobiculatum), epi fli (Bambusa arundinacea), +(Ujuhu-l (Saccharum officinarum) oppostu i zo ooo » J Grin-3, 65th, HG5ú6ɔu (S. spontaneum), 6'3 Gö. J. Joio ( Cenhrus), எர கிராஸ்டில் (Eragrastis), -siap g (Cynodon), 1963) u rr (Briza), g, Gerrífero (Chloris) முதலிய பல புற்களும் மலிந்துள்ளன. பெரும்பாலானவை எல்லாம் புற்களும் சிறு செடிகளும் இழை வேர்களின் உதவியால் வளர்கின்றன. மூங்கில்போன்ற உயரமான மரங்களில் நிலத் தண்டு உள்ளது. தண்டு உட்கூடானது கணுவில் அடைப்பு இருக்கும், நேரானது; நிமிர்ந்து படர்வது; சாய்ந்து படுக்கையாக வளர்வது; தட்டைத் தண்டும் காணப்படும்.