பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 317 உள்ளன. முதல், உமி இரண்டாம் உமியைவிடப் பொதுவாகச் சிறியது. சில வேளையில் சிறு வடுப்போலத் தோன்றுவதுமுண்டு, இல்லாமலுமிருக்கும், சிலவற்றில் இரு உமிகளும் அருகி ஒழியும். உமிகளுக்குமேல் கதிர்த்தண்டில் சிறு பூக்கள் உள்ளன. இவை ஒன்று முதல் பலவாகும், ஒவ்வொரு பூவும் இரண்டு இலேச் செதில் களால் ஆனது; இவை உமிகளே ஒத்திருக்கும்; பச்சையானவை; இவற்றுள் ஒன்று, உண்மையான பூக்கும் உமி; லெம்மா (lemma) என்ற பெயர் பெறும். இதனடியில் நீண்ட, மெல்லிய, குறுகிய நரம்புபோன்ற மயிர்த் துாவிகள் காணப்படும்; மற்றென்று கதிர்த் தண்டுக்கும் பூவிற்குமிடையில் பூவடிச் செதில்; பாலியா (palea) எனப்படும். இது க்கும் உமியாலாகிய லெம்மாவிற்குள் அடங் கியும், சிறு கிச் செதில் போலவும் இருப்பதுமுண்டு. இதன் கக் கத்தில் , கானைப்படும். பூ : இது இருபாலான து பல்வேருன பூக்களுமிருக்கும். பூவுறை மூங்கிலில் 3 லாடி.கு: ,ள் (lexicule) களாகவும் மற்றவை களில் 2 லா டிகுயூல்களாகவும் ,வின் அடியில் தாதிழைகட்கு வெளியில் காணப்படும். தாதிழைகள் மூன்று அல்லது இருமூன்று; இதில் ஒன்று இரண்டு குறைதலும் பலவாக இருத்தலும் உண்டு ; தாதுப் பை அடியொட்டியவை, இவை தாளுடன் மிக ஆழமாகப் பதிந்திருப்பது பலவாறு திரும்பக் கூடியதாக இருக்கும். குற்பை மேலானது; ஒரறைச் சூலகம்; மூன்று குல் இலேச் சூலகம்; ஒற்றைச் சூல்; த லேகீழானது; சூல் முடி 1, 2, 8 பிரிவானது. படம் 130. கிராமினே கெற்குடும்பம் கதிர்ப் படம்